ஈரானின் புதிய உச்ச தலைவரின் தலைக்கு விலை நிர்ணயித்தது அமெரிக்கா!
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது.
ரானிய...
ஈரானில் இடைக்கால அரசு? பாரிஸில் நடந்த முக்கிய சந்திப்பு!
இஸ்லாமிய புரட்சியையடுத்து 1979 இல் ஆட்சியை இழந்த ஈரானிய மன்னரின் மகனான ரெசா பஹ்லவி , பாரிஸில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஈரானில் அமையவிருக்கும் ஒரு இடைக்கால அரசாங்கத்தை...
ஈரான் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா படுகாயம்: அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தகவல்
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8-ம் தேதி மோஜ்தபா தனது...
ஹார்முஸ் ஜலசந்தியில் நூற்றுக்கணக்கில் கண்ணிவெடிகளை வீசியது ஈரான்!
ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசி உள்ளது.
அரபிக் கடலில் பெர்சியன் வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் ஹார்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இது 167 கி.மீ. நீளம், 50...
ஈரானின் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது!
" ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்."
இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு...
ஈரானில் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!
ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் ஈரானின் போர்க்கப்பல்கள்,...
13 ஆவது நாளாக தொடரும் போர்: 16 ஈரான் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா
அமெரிக்க, இஸ்ரேலிய கூட்டுப்படை மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் இன்று 13 ஆவது நாளாக தொடர்கின்றது.
ஈரான் தனது எல்லையை ஒட்டிய ஹார்முஸ் நீரிணையை
ஏற்கெனவே முடக்கியுள்ளது. அவ்வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்...
ஏவுகணைச் சோதனையை மகளுடன் பாா்வையிட்டாா் வடகொரியா ஜனாதிபதி!
அமெரிக்கா-தென்கொரியாவின் கூட்டுப் போா்ப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது இளம் மகளுடன் இணைந்து ஏவுகணைச் சோதனையை நேரில் ஆய்வு செய்தாா்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு வடகொரிய...
ஈரானின் புதிய உச்ச தலைவரை நாங்கள் மதிக்கிறோம்: வட கொரியா
ஈரானின் புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வட கொரியா மதிக்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின்...
போரை முடிவுக்கு கொண்டுவர புடின் முயற்சி: ட்ரம்ப் எதிர்ப்பு!
மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மத்தியஸ்தம் வகிக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்வந்துள்ளார். இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார்.
ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்குதல்...













