ட்ரம்பின் எச்சரிக்கை போர்க்குற்றம்: ஈரான் சுட்டிக்காட்டு!
ஈரானின் சிவில் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைகள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்று ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் kazem gharibabadi குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய மிரட்டல்கள் ஐக்கிய நாடுகள்...
பதிலடி பயங்கரமாக இருக்கும்: காலக்கெடு விதித்த ட்ரம்புக்கு ஈரான் எச்சரிக்கை!
உள்நாட்டு கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல்களை முன்னெடுப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்...
மத்திய கிழக்குக்கு சிறப்பு தூதுவர்களை அனுப்பும் தென்கொரியா!
எரிசக்தி தேவைகளுக்காக வெளிநாடுகளை பெரிதும் நம்பியிருக்கும் தென் கொரியா, தமக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதுவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
சவுதி அரேபியா, ஓமான் மற்றும் அல்ஜீரியா ஆகிய...
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 6 சிறார்கள் பலி!
ஈரான் தெஹ்ரான் மாகாணத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த வான்வழித் தாக்குதலில் பத்துக்கும் குறைவான வயதுடைய ஆறு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக Fars news நிறுவனம்...
ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப் படையின்...
முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன.
இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...
அஞ்சமாட்டோம்: ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்தது ஈரான்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் விதிக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவை ஈரான் நிராகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஹார்முஸ் நீரிணையை திறக்க அல்லது புதிய உடன்படிக்கையை எட்ட 48 மணிநேரக் கெடுவை...
இறுதி எச்சரிக்கை! ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்தார் ட்ரம்ப்!!
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்...
இதுவரை 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!
ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கு வந்த 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் இதுவரை தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
ஈரான் விமானப்படை தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ட்ரோன்களை தாக்கி அழிப்பதற்கு உள்நாட்டு தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
நவீன...
சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்: ஈரானில் கொண்டாட்டம்!
அமெரிக்காவுக்கு சொந்தமான இரு ராணுவ விமானங்களை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில், அந்நாட்டில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு ஈரான் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் மேற்படி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன எனக்...












