அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நிறுத்தியது சீனா!
அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் இராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் அமுல்படுத்தியிருந்தார்.
கடந்த...
விமான விபத்தில் இந்திய பெண் மருத்துவர் உட்பட அறுவர் பலி!
அமெரிக்க விமான விபத்தில் இந்திய பெண் மருத்துவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாய் சைனி. பெண் மருத்துவரான இவர் அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டை சேர்ந்த மைக்கேல்...
காசாவில் பட்டினியில் வாடும் சிறார்கள்!
இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் குறைந்தது 60 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்நல சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஏனெனில் காசாவுக்குள்...
வர்த்தகப் போர்: சீனாவுடன் பேச்சு நடத்த தயார் என்கிறார் ட்ரம்ப்!
அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்து வருகிறது.
சீன பொருட்களுக்கான வரியை...
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பப்புவா நியூ கினியா தீவானது, தீவிர நில அதிர்வு மண்டலத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இங்கு...
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: அறுவர் பலி!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உட்பட ஆறுவர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது....
காசாவில் பெரும்பகுதியை கைப்பற்றியது இஸ்ரேல்!
பாலஸ்தீனத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், காசாவில் மிகப்பெரிய பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு...
ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு!
எதிர்வரும் மே 9 ஆம் திகதி நடைபெறவுள்ள ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
1941 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற...
அமெரிக்காவின் வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்!
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி கொடுத்த சீனாவை தவிர்த்து, 75 இற்கு மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க...
தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் எடுத்தவர் கைது: இந்தியாவில் சம்பவம்
ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயில் வரும்போது செல்போனில் ரீல்ஸ் எடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஹசன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சவுராசியா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் செல்போனில் ரீல்ஸ்...