வெனிசுலா நிலநடுக்கம்: மரணத்திலிருந்து மீண்ட சிறுவன் – 6 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

0
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, ஆறு நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஜோர்டான் நாட்டு மீட்புக்குழு தெரிவித்துள்ளது. வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியால் 'கிளீபர் மோரான்' (Klieber...

பாகிஸ்தானில் 14 சிறுவர்கள் உயிரிழப்பு: நெஞ்சை உலுக்கும் சோகம்

0
பாகிஸ்தானின் கிழக்கு நகரான லாகூரில் செவ்வாய்க்கிழமை தனியார் பயிற்சி நிலையமொன்றின் (Tutoring Centre) ஒ கூரை இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சாத்தியமான பாதுகாப்பு...

ரயிலில் தொலைந்த இளைஞன் 35 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைவு – நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்

0
விளையாட்டாக ரயிலில் ஏறி, வழிதெரியாமல் 35 வருடங்களாகத் தன் குடும்பத்தைப் பிரிந்திருந்த மத்திய சீனாவைச் சேர்ந்த காது கேளாத மற்றும் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர், இறுதியாகத் தன் சொந்தக் குடும்பத்துடன்...

ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்கா, ஜெர்மன் ஆலோசனை

0
ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஜோஹான் வேட்புல் மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு இடையே வாஷிங்டனில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி...

கைகூடுமா கத்தார் பேச்சு – முற்றாக கலையுமா போர் மேகம்?

0
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் இந்த வாரம் தோஹாவிற்கு வரவிருந்தன. ஆனால், நான்கு மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இடைக்கால போர்நிறுத்தத்தை இருதரப்பிலிருந்தும் வார இறுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத்...

40 ஆண்டு ரகசியம் உடைப்பு: முதல் டைனோசர் எலும்பு உறுதி

0
1985ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் கண்டெடுக்கப்பட்டு, அடையாளம் தெரியாமல் சுமார் 40 ஆண்டுகள் ஒரு மேஜை இழுப்பறைக்குள் (Drawer) வைக்கப்பட்டிருந்த ஒரு விசித்திரமான எலும்பு, அண்டார்டிகா கண்டத்தில் கண்டறியப்பட்ட முதல் டைனோசர் எலும்பு தான்...

நிதி மோசடி செய்து ஆடம்பர வாழ்க்கை: சீன தொழிலதிபருக்கு 30 ஆண்டுகள் சிறை

0
சீனாவின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட குவோ வெங்குய் அமெரிக்காவில் பில்லியன் டாலர் மோசடித் திட்டத்தை நடத்தியதற்காக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். அமெரிக்க நீதிமன்றத்தாலேயே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யார் இந்த குவோ? சீனாவில்...

ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு

0
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் இந்திய தூதுக்குழுவில், பீகார் ஆளுநர் சையத் ஹஸ்னைன் (Syed Hasnain) மற்றும் மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் பவித்ரா மார்கரிட்டா...

முடக்கப்பட்ட நிதியை மீளப்பெறுவதில் ஈரான் தீவிரம்

0
கத்தாரில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 12 பில்லியன் டாலர் சொத்துக்களில் 6 பில்லியன் டாலர் நிதி விடுவிக்கப்பட்டு நாட்டிற்குத் விரைவில் கிடைக்கப்பெறவுள்ளது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ...

தாய்லாந்தில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

0
தாய்லாந்தில் 17 வயது சிறுமியொருவரின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாய்லாந்தின் கடலோர நகரான பட்டாயா (Pattaya) காவல்துறையினர், சனிக்கிழமை அதிகாலையில்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...