நிலவில் மோதவுள்ள மஸ்க்கின் ரொக்கெட்

0
ஈலோன் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட ரொக்கெட் ஒன்று நிலவில் மோதி வெடிக்கும் பாதையில் பயணித்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு ஏவப்பட்ட போல்கோன் 9 பூஸ்டர் ரொக்கெட் தனது திட்டத்தை பூர்த்தி...

9 இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள்

0
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,90,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில்...

பிளாஸ்டிக் பரப்புகளில் ஒமிக்ரோன் வைரஸ் 8 நாட்கள் உயிர்வாழும்: ஆய்வில் தகவல்

0
ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில் ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. இந்த ஆய்வின்போது, சீனாவின் உகானில் உருவான கொரோனா தொடங்கி பல்வேறு மாறுபாடுகள் வரையில், சுற்றுச்சூழல்தன்மையின் வேறுபாடுகளை...

’10- அடி நீளம்; 2-டன் எடை’ – வலையில் சிக்கி ராட்சத “உடும்பு சுறா” !

0
கன்னியாகுமரியில் மீனவர் வலையில் 2 டன் எடை கொண்ட ராட்சத அரிய வகை சுறா ஒன்று சிக்கியது. இதனை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு, சிறுவர்கள் அதன் மீது ஏறி விளையாடி புகைப்படம்...

ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம்: சிறுநீரகத்தை விற்று உணவு தேடும் மக்கள்

0
கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தையும் இழந்து தவித்து...

வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை!

0
வடக்கு கென்யாவில் உள்ள தேசிய வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த போரா என்ற பெண் யானை சமீபத்தில் இரட்டை குட்டிகளை ஈன்றது. இரட்டை குட்டிகளை ஈன்ற யானை யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுக்கும் சம்பவம்...

பிரதமர் மோடிக்கு உயிர் அச்சுறுத்தல் – உளவுப்பிரிவு எச்சரிக்கை

0
இந்திய குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை 9 பக்க அறிக்கையை...

அபுதாபி விமான நிலையத்தின் மீது தாக்குதல்

0
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. டிரோன் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள 3...

பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் ‘மெனிக்கே’ (வீடியோ)

0
இலங்கையில் மட்டுமல்ல இந்தியா உட்பட மேலும் பல நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது 'மெனிக்கே மகே ஹித்தே....' என தொடங்கும் சிங்கள பாடல். சமூகவலைத்தளங்களையும் அப்பாடல் முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது. வரிகள் மாற்றியமைக்கப்பட்டு பிறமொழிகளிலும் பாடப்பட்டது....

டொங்கா – நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை

0
கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய எரிமலை வெடிப்பு காரணமாக  டொங்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொங்காவிலுள்ள பல வீடுகள் உள்ளிட்ட கட்டட தொகுதிகளுக்குள் கடல் நீர் நுழையும்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...