இன்று முதல்வராகிறார் விஜய்! அமைச்சரவையும் பதவியேற்பு!!

0
தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்;றியது. எனினும், விஜய்...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...

விஜய் சர்கார்: இன்று மாலை 4 மணிக்கு நல்ல முடிவு வரும்!

0
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும் என தெரியவருகின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சி தலைவர் திருமாவளவன இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய...

“திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” – ராமதாஸ் கோரிக்கை

0
தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது...

ராஜதந்திர முயற்சிகளை சீர்குலைக்கும் அமெரிக்காவின் ராணுவ சாகசம்!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நேரடி மோதல்கள் அதிகரித்துள்ளன. இராஜதந்திர தீர்வுகள் எட்டப்படும் போதெல்லாம் அமெரிக்கா "முட்டாள்தனமான இராணுவ சாகசங்களில்" ஈடுபடுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர்...

3 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன், ரஷ்யா இணக்கம்!

0
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் மூன்று நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியால் மூன்று நாள் தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்திற்கு...

118 ஐ நிரூபித்தது தவெக: மலர்கிறது விஜய் சர்கார்!

0
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பேராதரவு வழங்கியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தவெகவுக்கு தமது ஆதரவை இன்று வழங்கின. மேலும், இந்திய யூனியன் முஸ்லீம்...

இடதுசாரி கட்சிகள் பேராதரவு: 118 ஐ நெருங்குகிறார் விஜய்!

0
தமிழகத்தை ஆள்வதற்கு தமிழக வெற்றிக் கழகத்துக்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேசக்கரம் நீட்டியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி...

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா, ஈரான் நேரடி மோதல்: ட்ரம்ப் கடும் சீற்றம்!

0
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது முன்னெப்போதையும் விட மிகக் கடுமையான மற்றும் வன்முறையான தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி...

118 இலக்கை அடைவாரா விஜய்? பரபரப்பாகிறது தமிழக அரசியல் களம்!

0
தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கின்றது....

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...