தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹட்டன் நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று (31) திடீர் சோதனைகளை முன்னெடுத்தனர்.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குச் சுத்தமானதும், பாதுகாப்பானதுமான...