அடிபணியமாட்டோம்: பதிலடி கொடுப்போம்! ஈரான் திட்டவட்டம்!

0
ஹார்முஸ் நீரிணையை முடக்கும் அமெரிக்காவின் முடிவால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்குப் பணியப் போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதுடன், தனது கடல் எல்லைக்குள்...

ஈரான் மீண்டும் பேச்சுக்கு வராவிட்டால்கூட எனக்கு பிரச்சினை இல்லை!

0
ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு...

ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் நடப்பது வேறு: சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
ஈரானுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு கவசங்களை சீனா தொடர்ந்து வழங்கி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டிருந்தன. உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டியே மேற்படி தகவலை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கமைய அடுத்த சில வாரங்களில்...

ஹார்முஸ் நீரிணை முற்றுகை: ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் போர் பதற்றம்!

0
ஹார்முஸ் நீரிணையை சுற்றி அமெரிக்கக் கடற்படை முழுமையான முற்றுகையைத் தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிலையிலேயே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். “ ஈரான் உடனான சந்திப்பு நன்றாகவே...

அமெரிக்காமீது ஈரானுக்கு நம்பிக்கை இல்லை!

0
கடந்த கால கசப்பான அனுபவங்களால் அமெரிக்கா மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்...

உயிர் பிழைக்க போராடுகிறது ஈரான்!

0
அமெரிக்கா - ஈரான் பேச்சு தோல்வியடைந்த நிலையில், “நம்மை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என்று ஈரான் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது அவர்களே உயிர் பிழைக்கப் போராடுகிறார்கள்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார். இதுகுறித்து...

அமைதி முயற்சி தோல்வி! தாயகம் புறப்பட்டன பேச்சு குழுக்கள்!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் இருந்து தாயகம் நோக்கி புறப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்த நிலையிலேயே அவர்கள் சென்றுள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும்...

அமெரிக்க பயணத்தை ஒத்திவைத்தார் லெபனான் பிரதமர்!

0
லெபனான் நாட்டில் நிலவி வரும் சிக்கலான உள்நாட்டுச் சூழல் காரணமாக, அந்நாட்டின் பிரதமர் நவாஃப் சலாம் தனது அமெரிக்கப் பயணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் அமெரிக்காவில் இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையே...

தோல்வியை சந்தித்து வருகிறது ஈரான்: அமைதி பேச்சு ஆரம்பமான கையோடு ட்ரம்ப் வீசிய அறிக்கை குண்டு!

0
ஈரானின் ராணுவ பலம் முற்றிலுமாக சிதைந்துவிட்டதாகவும், அந்நாடு போரில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் போன்றவை முற்றிலும்...

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கட்டணம் அறவிட அனுமதிக்கமாட்டோம்!

0
ஹார்முஸ் நீரிணை ஒரு சர்வதேச நீர்வழிப் பாதை. எனவே, அதன் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறினார். ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...