செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...
சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...
வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!
வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...
ஒன்றிணைந்து செயல்பட எதிரணிகளுக்கு பீரிஸ் அழைப்பு!
“மாகாணசபைத் தேர்தல், நீதித்துறையின் சுயாதீனம் உட்பட தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினைகளின்போது எதிரணிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான பொது மேடையே கூட்டு எதிரணியாகும்.” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கண்டிக்கு பயணம்...
சொந்த நிலங்களை மீட்க வீதியில் இறங்கிய மக்கள்!
- யாழ். மாவட்ட செயலகம், பலாலி சந்தியில் மாபெரும் போராட்டங்கள்
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன்...
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா!
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் (UEDS) 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...
பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடையும்: ரணில் எச்சரிக்கை!
“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. வெகுவிரைவில் ஒரு முழுமையான வீழ்ச்சியைக் காண முடியும்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மீது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய விசாரணைகள் மிகவும் சரியானது என்றும், அது தங்குதடையின்றி தொடர வேண்டும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...
நாட்டில் டெங்கு அபாயம் தீவிரம்!
இலங்கையில் இவ்வருடம் இதுவரை இனங்காணப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...













