ஸ்தீரமான பாதையில் இலங்கை பொருளாதாரம்!
இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும்...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஆபத்து: பீரிஸ் எச்சரிக்கை
“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி...
AI மூலம் குழந்தைகளின் படங்கள் தவறாக மாற்றப்படுகின்றன: பெற்றோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால், குழந்தைகளை இலக்காகக் கொண்ட புதிய இணைய அபாயங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகளின் சாதாரண புகைப்படங்களை மாற்றி, பாலியல்...
கொட்டகலையில் 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கொட்டகலை பிரதேச சபை அதிகார பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு, கொட்டகலை பிரதேச சபைத்...
மொட்டு கட்சியில் இணையும் சஜித் அணி எம்.பிக்கள்? தெற்கு அரசியலில் பரபரப்பு
“ ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர்கள் எம்முடன் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம். அவர்கள் தற்போது இணைந்தால் எம்.பி. பதவி பறிபோகும். எனவே, அடுத்த தேர்தலின்போது தீர்மானம்...
மட்டக்குளிய கொடூர விபத்து: கஞ்சா போதையில் வாகனத்தைச் செலுத்திய கார் சாரதி!
மட்டக்குளியில் மூவரின் உயிரை பலியெடுத்த - கொடூர விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி, விபத்து நேரிட்ட தருணத்தில் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த...
டித்வா புயலைப்போன்ற மற்றுமொரு பேரழிவே 22
22-ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது 'டித்வா' புயலைப் போன்ற மற்றொரு பாரதூரமான பேரழிவு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும்...
நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை
நாட்டில் பல பகுதிகளில் இன்று (செப்டம்பர் 17) மழை பெய்யக்கூடும் என்றும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும்...
மட்டக்குளியில் கோரவிபத்து: மூவர் பலி
கொழும்பு , மட்டக்குளி, பர்கியூஷன் சந்தியில் நேற்றிரவு(16) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார், 02 முச்சக்கரவண்டிகள், 02 மோட்டார் சைக்கிள்கள் மீது...
“22 நிறைவேறினால் ஜனநாயகத்தின் மரண பயணம் ஆரம்பமாகும்”
"நாட்டில் அரசாங்க பயங்கரவாதத்தைத் தோற்றுவிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது" என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட...













