பொரளையில் இளம் பெண் பலி – இரு இராணுவ வீரர்கள் கைது!

0
பொரளை, வனாத்தமுல்லை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது, 25 வயதுடைய...

விசாரணைப் பொறிக்குள் சிக்கினார் பழ. நெடுமாறன்

0
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த...

” யாசகம்பெற சிறுவர்களை பயன்படுத்தினால் உடன் பொலிஸாருக்கு அறிவிக்கவும்”

0
யாசகம் கேட்பதற்காக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டால் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பிலும்...

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் – பொன்சேகா

0
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர், அவர் இறுதிப்போரில் எமது இராணுவத்தினருடனான மோதலில் கொல்லப்பட்டுவிட்டார் என இறுதிப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின்...

” அரசியலுக்காகவே பிரபாகரனின் பெயரை பயன்படுத்துகின்றனர்” – மஹிந்த

0
“இந்தியாவில் உள்ளவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காகப் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி வதந்தி பரப்புகின்றனர். இது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.” – இவ்வாறு இறுதிப் போரின் போது பாதுகாப்பு அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகித்த...

வெளிநாடு அனுப்புவதாகக்கூறி நிதி மோசடி – மூவருக்கு மறியல்

0
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பதுளை, மடூல்சீமை , பசறை , லுணுகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக பதுளை, பசறை, லுணுகலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட...

பிரபாகரனின் குடும்பம் குறித்து பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
“இறுதிப்போரில் பிரபாகரனுடன் அவரின் மனைவி, மூன்று பிள்ளைகளும் உயிரிழந்து விட்டனர். பிரபாகரன் குடும்பத்தில் எவரும் இன்று உயிருடன் இல்லை.” – இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

0
நெல் கொள்வனவு  செய்ய மற்றும்  20 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்குவதற்கு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு ஓய்வூதியப் பணிக்கொடை நிலுவைத் தொகையை வழங்குவதற்கு போசாக்கின்மையை...

பூமியிலேயே நீண்ட தூரம் நடக்கக்கூடிய பாதை! ஆனால் ஒருவர்கூட கடந்ததில்லை!

0
புதிய இடங்கள் மற்றும் வாழ்விடங்களைக் கண்டறிய மனிதர்களுக்கு உதவிய பழமையான பழக்கங்களில் ஒன்று நடப்பது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த பயணங்கள் தொடர்ந்தாலும், இன்னும் கண்டறியப்படாத இடங்கள் பல பூமியில் இருக்கின்றன. தொலைதூர தரிசு...

1300 அத்தியாவசிய மருந்துகள் இருந்த போதிலும், அவற்றில் 140-150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

0
இலங்கையில் அதிகரித்து வரும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்காமையால், பல வைத்தியசாலைகளில் மருத்துவப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் மருத்துவக் களஞ்சியங்களிலும் மாகாணப்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...