கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

0
கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த திணைக்களம், அதனை சரிசெய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக புதன்கிழமை இறுதித் தீர்மானம்

0
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக புதன்கிழமை இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக கலந்துரையாடல்களை நடத்தவுள்ளன. அதன்படி, இன்று (13) பிற்பகல் கூடி இவ்விடயம் தொடர்பில்...

பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலை நிறுத்தத்தை கைவிட்ட இயந்திர சாரதிகள்

0
இன்று முற்பகல் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்த இயந்திர சாரதிகள் அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து தமது பணிப்புறக்கணிப்பை வாபஸ் பெற்றுள்ளனர். பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதன் பின்னர் தமது உறுப்பினர்கள் பணிக்கு சமூகமளிப்பார்கள் என புகையிரத இயந்திர சாரதிகள்...

கணவன் இறந்த சோகத்தில் மனைவியும் உயிர்மாய்ப்பு – யாழில் பெரும் சோகம்!

0
கணவர் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்ட மனைவி தவறான முடிவெடுத்து தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், 3ஆம் குறுக்குத் தெருவில் நடந்துள்ளது. செல்வதயாளரூபன் நாகராணி (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் இவரது...

90 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது!

0
கந்தகெடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகிரியவத்த -  மாளிகாவத்தைப் பகுதியில் கந்தகெடிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 90 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்து கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் 40 வயதுடைய சந்தேக...

பாராளுமன்றம் மீண்டும் பெப்ரவரி 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடவுள்ளது

0
பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மீண்டும் ஒரு தடவை கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (10) நடைபெற்ற...

பிரபாகரன் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

0
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்திய ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கேள்வி எழுப்பியபோது,  பிரபாகரன் உயிருடன் இருப்பதாக...

சாரதிக்கு திடீர் மாரடைப்பு: பஸ் விபத்து

0
மின்னேரிய பஸ் நிலையத்திலிருந்து ஹிங்குராக்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது. பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே இந்த விபத்துக்குக் காரணம் என தெரிய...

“வடிவேல் சுரேஷ் வேண்டும்” பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

0
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவி வடிவேல் சுரேஷ்க்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர் பசறை லுணுகலை தற்போதைய ஐக்கிய மக்கள்...

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் தம்வசம் உள்ளதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

0
2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. மேலும், இவர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் தம்வசம் உள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...