மதத் தலைவர்களுக்கு எரிபொருள் கொடுப்பது நிறுத்தம்

0
கடந்த அரசாங்கத்தின் போது 140 மதத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் கடந்த வாரம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் எழுத்துப்பூர்வ ஒதுக்கீடு இன்றி பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டதாகவும், மாதத்திற்கு 250 லீட்டர் எரிபொருள்...

நீர்கொழும்பு தனியார் தொழிற்சாலையொன்றில் தீ பரவல்!

0
நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (12) அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு, கம்பஹா மற்றும் விமானப்படையின் ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரச வாகனங்கள் தொடர்பாக முக்கிய தீர்மானம்

0
அனைத்து அரச நிறுவனங்களிலும் முன்பதிவு வாகனங்களை பயன்படுத்துவதை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் என மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளர் சிறிவர்தன இது தொடர்பில் அனைத்து பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார். இயன்றவரைக்கும் ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தி கூட்டங்கள்...

அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க முடிவு

0
அரசாங்க வைத்தியசாலைகளில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், அத்தியாவசிய மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் இடம்பெறும் என அமைச்சு மேலும்...

” மலையக மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையே உறவு பாலமாக செயற்படுவேன்”

0
" மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களுக்கும், இந்திய மத்திய...

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் வந்து குழந்தை பிரசவிப்பு

0
சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். இரத்தினபுரி பகுதியில் இருந்து வந்த 32 வயதுடைய பெண் சிவனொளிபாத மலை ஏரிக் கொண்டிருந்த வேளையில், ஊசி மலைப் பகுதியில் வைத்து...

அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

0
நோயாளர் சிகிச்சைக்காக 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகள் கையிருப்பில் தீர்ந்துவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்...

துருக்கிக்கு தேயிலையை நன்கொடையாக வழங்கியது இலங்கை

0
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட தேயிலையே துருக்கி மக்களுக்காக...

வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது!

0
வெளிநாட்டு பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் விபச்சாரத்திற்கு அனுமதி உண்டு எனக் கூறி வெளிநாட்டு பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து...

பெப்ரவரி மாதத்திற்கான நிலக்கரிக்கு இருபத்தி இரண்டு பில்லியன் ரூபா தேவை

0
பெப்ரவரி மாதத்திற்கான நிலக்கரிக்கு இருபத்தி இரண்டு பில்லியன் ரூபா தேவைப்படுவதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொகை 2.2 பில்லியன் ரூபா என நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சமரசேகர தெரிவித்துள்ளார். தற்போதும் கூட...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...