அரசு விவசாயிகளிடமிருந்து 100 ரூபாய்க்கு நெல்லை கொள்வனவு செய்ய திட்டம்

0
ஒரு கிலோ நெல்லை அரசு ஊடாக   நூறு ரூபா வீதம்  உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு உணவு வழங்கக்கூடிய...

உள்ளூர் ரக்பி சாம்பியன் பட்டத்தை வென்றது கண்டி அணி

0
கண்டி விளையாட்டுக் கழகம் 2022/2023 இன் இன்டர்-கிளப் ரக்பி லீக் போட்டியை இன்னும் ஒரு ஆட்டத்துடன் வென்று உள்ளூர் ரக்பி அரங்கில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. இன்று மாலை நித்தவெல மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்...

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 17 பேர் பிணையில் விடுதலை

0
நேற்றைய தினம் (11) கைது செய்யப்பட்ட ஹிலாஇலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 17 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குழு தலா ரூ.300,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டது. இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடும்...

‘சீனா எங்களின் நண்பன்! இந்தியா கவலைப்பட வேண்டிய அவசியமில்லை!

0
சீனா இலங்கையின் நண்பன் என்றும் இரு நாடுகளும் தொடர்ந்து கைகோர்த்துச் செயல்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்தியா கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், இந்திய நலன்களை எந்தக்...

அழிந்து வரும் 206 நட்சத்திர ஆமைகளை இலங்கை சுங்கத்துறை கைப்பற்றியுள்ளது

0
உலர் கடல் உணவு என பெயரிடப்பட்ட பெட்டிகளில் மலேசியாவிற்கு கடத்தப்பட்டு வந்த அழிந்து வரும் உயிரினங்கள் என பட்டியலிடப்பட்டுள்ள 206 உயிருள்ள நட்சத்திர ஆமைகளை இலங்கை சுங்கத்துறை கைப்பற்றியுள்ளது. இலங்கை சுங்கத்தின் பல்லுயிர், கலாச்சார...

அசாமில் நிலநடுக்கம்

0
தெற்கு அசாம் நாக்கோனில்   நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில்4.0 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.  

வெடித்து சிதறிய சூரியப்பகுதி! சுழலும் சூறாவளி..

0
அறிவியலாளர்களுக்கு எப்போதும் சவாலாக இருக்கக் கூடிய சூரியனின் வட துருவத்தில் இருந்த ஒரு பகுதி உடைந்து விழுந்ததை நாசா படம்பிடித்து வெளியிட்டிருக்கிறது. சூரியனின் மிகப்பெரிய பாகம் ஒன்று வெடித்துச் சிதறியது குறித்த படங்களும் வீடியோக்களும்...

யாழில் சுதந்திர தினத்தையொட்டிய கலாசார விழா

0
75 ஆவது தேசிய சுதந்திரதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு , மாபெரும் இசை கச்சேரியுடன் கூடிய "யாழ்ப்பாணம் மாவட்ட கலாசார விழா" நேற்று (11) இரவு யாழ்.கோட்டைக்கு அருகிலுள்ள முற்றவெளி திறந்வெளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

நாளை 10 மணி நேர நீர் வெட்டு

0
நாளை (13) பல பிரதேசங்களில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு நீர் வழங்கல் சபை தீர்மானித்துள்ளது. இரத்தோட்டை, கைகாவல மற்றும் வேரகம ஆகிய பிரதேசங்களுக்கே நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை...

காரை மோதித்தள்ளியது ரயில் – ஒருவர் பலி! மூவர் படுகாயம்!!

0
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில், கெலி ஓயா - கரமட பிரதேசத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...