விபத்தில் 19 வயது இளைஞன் பலி – மற்றுமொருவர் படுகாயம்

0
யாழ்.தாவடி பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி...

“தவறுகளை தட்டிக்கேட்டால் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது” – ரிஷாட்

0
அரசாங்கம் இழைக்கும் தவறுகளை ஜனநாயக வழியில் தட்டிக்கேட்கும்போது, அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாகவும் இதனை நிறுத்தி மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்குமாரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

பான் கீ மூன், மகிந்தவை சந்தித்து 2009 கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும் – மனோ

0
" இலங்கை வந்துள்ள ஐ.நாவின் முன்னாள் செயலாளர் பான் கீ-மூன், மஹிந்த ராஜபக்சவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...

பிரசாரத்தை தடுக்கும் முயற்சி தோல்வி – ஆட்டோவில் சென்றார் செந்தில் தொண்டமான்

0
பதுளை, ஹெரமிட்டிகல தோட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு செல்வதற்கு ஒருசில மணிநேரங்களுக்கு முன்பதாக குறித்த தோட்டத்திற்கு அண்மையில் உள்ள கிராமத்தை சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் எமது பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்காக பாதையை உடைத்து...

களவாட சென்ற இடத்தில் தொலைபேசியை விட்டு சென்ற கள்ளன் – நானுஓயாவில் சம்பவம்

0
நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டினுள் திருடும் நோக்குடன் ஒருவர் உள்நுளைந்துள்ளார் . வீட்டினுள் திருடனை இருப்பதைக் கண்டு வீட்டு உரிமையாளர்கள் சத்தம் போட்டு அயலவர்களை அழைத்துள்ளார் , சத்தம் கேட்டு திருடன்...

துருக்கியில் பூகம்பம் – 70 இற்கும் மேற்பட்டோர் பலி – 400 பேர்வரை காயம்

0
துருக்கில் ஏற்பட்ட பூகம்பத்தில் 70 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று...

‘மலையக காந்தி’ இராஜலிங்கம் ஐயாவின் 60 ஆவது நினைவுதினம் 11 ஆம் திகதி அனுஷ்டிப்பு!

0
'மலையக காந்தி' என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 60 ஆவது சிரார்த்த தினம் எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை (11.02.2023)...

“சந்தா மோசடி” – அரவிந்தகுமாருக்கு எதிராக ம.ம.மு. சட்டநடவடிக்கை!

0
பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்குரிய சந்தா பணத்தை சூறையாடி, நிதி மோசடியில் ஈடுபட முயற்சித்துள்ள இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணி...

நிதி நெருக்கடி உக்கிரம் – அத்தியாவசிய தேவைகளை முகாமை செய்வதிலும் நெருக்கடி

0
பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் நாட்டுக்குத் தேவையான நிதியை பெற்றுக் கொடுப்பதில் நிதி அமைச்சு மிக இக்கட்டான முகாமைத்துவத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றின் பின்னர்...

இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை!

0
கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனல்லை, அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் நபரொருவர் தனது 2 மற்றும் 9 வயது இரு பிள்ளைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக தகவல்கள் இன்னும்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...