முச்சக்கர வண்டி சாரதிகளால் சுற்றுலா பயணிகளுக்கு அசௌகரியம் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

0
நாட்டிற்கு வருகின்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், முச்சக்கர வண்டி சாரதிகளால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்...

சாரதி அனுமதிப் பத்திரம் விரைவில் டிஜிட்டல் முறையில்

0
இலங்கையில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முறை...

மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக தாக்கிய ஆசிரியர்

0
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். குறித்த ஆசிரியர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த...

மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் முறைப்பாடு

0
அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (26) முற்பகல் குறித்த முறைப்பாடு செய்யப்பட...

பட்டப்பகலில் சக கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மரண தண்டனை கைதி

0
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதி ஒருவர் பட்டப்பகலில் மற்றுமொரு கைதியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும்...

போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை-26 வயது இளைஞன் கைது

0
நாட்டில் தற்போது போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதனால் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய, குருநாகல் நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 232 போலி லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். போலி...

மலையகப் பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்களை ரயிலில் எடுத்துச் செல்ல திட்டம்

0
காய்கறிகள் மற்றும் பழங்களை ரயிலில் கொண்டு செல்லும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட...

மெராயா தேசிய பாடசாலை 100 சதவீத பெறுபேறு!

0
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய மெராயா தேசிய பாடசாலை இம்முறையும் 100% பெறுபேறுகளை பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் இருந்து 51 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 40 மாணவர்கள்...

இரத்தினபுரியில் இம்முறை பலமுனைப் போட்டி

0
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 423 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய ஆயிரக்கணககான வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். ஒரு மாநகர சபை மற்றும் இரண்டு நகர சபைகள் 14 பிரதேச...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல்

0
2022ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(25) வெளியாகியுள்ளன. www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளும்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...