பதவி விலகினார் முஜிபூர் ரஹ்மான்! குட்டி தேர்தலில் குதிக்கும் அறிவிப்பையும் விடுத்தார்!!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான முஜிபூர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று இராஜினாமா செய்தார். உள்ளாட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்கே இவ்வாறு பதவி...

” மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை துரிதப்படுத்த விசேட பொறிமுறை”

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய் சங்கருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் இந்திய...

மகரவிளக்கு பூஜை நிறைவு – சபரிமலை கோவில் நடை அடைப்பு!

0
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று அடைக்கப்பட்டது. சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜையில் பங்கே ற்க நாடு...

அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

0
அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர்களின் பாதுகாப்பிற்காக குறைந்தது இரண்டு ஆயுதம் தாங்கிய காவல்துறை உத்தியோகத்தர்களாவது...

தென்னை மரத்தின்கீழ் ஓய்வெடுத்த இளைஞன் தேங்காய் விழுந்து பலி!

0
யாழ்., அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் நெஞ்சில் தேங்காய் வீழ்ந்ததால் உயிரிழந்துள்ளார். சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சாரதியாகப் பணிபுரியும் அவர் தென்னை மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக...

‘தராசு’ சின்னத்தில் களமிறங்குகிறது திலகர் அணி!

0
எதிர்வரும் உள்ளாட்சிமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் நீதியின் சின்னமான தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களம் இறங்கவுள்ளது என அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்...

‘மலையக கட்சிகளுடனும் பேச்சு’ – மீண்டும் உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி!

0
75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு பலம் வாய்ந்த உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அனைத்து சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார். எந்தவொரு சமயமும் நவீன உலகுடன் இணைந்து செல்ல வேண்டுமென தெரிவித்த...

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நிறைவேற்றம்!

0
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 61 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 97 பேரும், எதிராக 36 பேரும் வாக்களித்திருந்தனர். தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு...

கூட்டமைப்பு உட்பட தமிழ்க் கட்சிகளுடன் ஜெய்சங்கர் நாளை பேச்சு!

0
இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு...

குட்டி தேர்தலில் குதிக்க இருந்த பெண் வெட்டிப் படுகொலை – கம்பஹாவில் பயங்கரம்!

0
கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடைப் பிரதேசத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட இருந்த 65 வயதான பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை – யொகொதமுல்லையில் உள்ள அவரது வீடும் தீ வைக்கப்பட்டுள்ளது என்று...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...