சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

0
சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (14) சான்றுரைப்படுத்தினார். சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் கடந்த 09 ஆம் திகதி திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில்...

மஸ்கெலியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

0
மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட பால் காமம் பிரிவில் 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பாலகிருஷ்ணன் பழனிவேல் என்பவர் இன்று மதியம், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மரண விசாரணை அதிகாரி, சம்பவ இடத்துக்கு வந்து...

புயலால் பாதிக்கப்பட்ட லுணுகல மக்களுக்கு இழப்பீடு வழங்கிவைப்பு

0
அண்மையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட  தாழமுக்க நிலை காரணமாக  இலங்கையில்  அதிகமாக பகுதிகள் புயலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஊவா மாகாணத்தில் லுனுகல பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பல வீடுகள் முற்றாக சேதமடைந்திருந்தன. குறித்த வீடுகளை...

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,728 பேர் கைது

0
இந்த வருடத்தில் இதுவரை ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,728 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் தேசிய...

உணவகத்தில் சமையல் எரிவாயு கசிந்து தீ – ஒருவர் காயம் நுவரெலியாவில் சம்பவம்

0
நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில்  ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர்  காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கம் போல் உணவகத்தில் சமையல் ...

முட்டைக்கான புதிய விலையை அரசு அறிவித்துள்ளது

0
வெள்ளை முட்டை ஒன்றுக்கு 42 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 44 ரூபாவும் வழங்க நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார். முட்டை உற்பத்தியாளர்கள்...

தலைமன்னார் துறைமுகம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு!

0
தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்றுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்தியாவுடன், இதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை...

ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு திட்டத்தை ஆதரிக்குமாறு அனைத்து கட்சிகளிடமும் வேலுகுமார் வேண்டுகோள்!

0
" உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நிறுவப்படவுள்ள தேசிய கொள்கைத் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்." என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ்...

இலங்கையின் தேசிய மலரை நிர்ணயிக்க நிபுணர் குழு அமைப்பு!

0
இலங்கையின் தேசிய மலர் அல்லி மலரா? அல்லது நீலோற்பலமா? (நில் மானல்) என்பது தொடர்பில் சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அமைச்சர்  நசீர் அஹமட் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக்...

டயனா கமகேவிற்கு எதிரான பயணத்தடை 5 நாட்களுக்கு நீக்கம்

0
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிரான வௌிநாட்டுப் பயணத்தடையை தற்காலிமாக நீக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதற்கமைய, குறித்த வௌிநாட்டுப் பயணத்தடை 05 நாட்களுக்கு நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...