180 கிலோ கஞ்சா மீட்பு!

0
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 180 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா யாழ். குருநகர்ப் பகுதியில் இன்று கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைப் படகில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவே கடலில் வைத்து  கைப்பற்றப்பட்டது. இதன்போது...

197 தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றி நிதி மோசடி செய்த சூத்திரதாரி! மக்களே உஷார்!

0
தோட்டத் தொழிலாளர்கள் 197 பேரை மாலைத்தீவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, அவர்களிடம் நிதி மோசடி செய்த நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நாவலப்பிட்​டி மற்றும் கினிகத்தேனை- பிளக்வோட்டர் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை கடந்த...

அடுத்த வருட ஆரம்பத்தில் IMF ஒப்புதல் கிடைக்கும்

0
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் டிசம்பர் மாதம் கிடைக்காதென்றும் அடுத்த வருட ஆரம்பத்தில் அதனை பெற்றுக்கொள்வதற்காக செயற்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தத்துக்கு...

புதிய கூட்டணி ஜனவரியில் – அறிவிப்பு விடுத்தார் மைத்திரி

0
நாட்டின் எதிர்கால அரசியலுக்கான புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய கூட்டணியை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் எனவும் மைத்திரி அறிவித்துள்ளார். அனுராதபுரம் ஜயஶ்ரீ மா போதியை வழிபடுவதற்காக...

அதிகாரப் பகிர்வு யோசனைக்கு முதல் எதிர்ப்பு – அபாய சங்கு ஊதினார் கம்மன்பில

0
" அதிகாரப்பகிர்வு யோசனை கடந்த 65 வருடங்களாக வெற்றியளிக்கவில்லை. இவ்வாறு 6 தசாப்தங்களாக முடியாமல்போன ஒரு விடயத்துக்கு 52 நாட்களுக்குள் தீர்வைதேட முற்படுவது முட்டாள்தனமாகும்." -  என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,...

இடியுடன் கூடிய மழை பெய்யும்

0
சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...

நாமலுக்கு அமைச்சு பதவி? வெளியான புதிய அறிவிப்பு!

0
" அமைச்சு பதவி எதையும் ஏற்கபோவதில்லை." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்தார். " கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது , அமைச்சு பதவிகளை நாம் துறந்தோம். அதன் பின்பு...

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பேன் – ஜனாதிபதி உறுதி!

0
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடன் சுமையற்ற மற்றும் கடனை மீளச் செலுத்தக்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன் என்றும் கூறினார். இலங்கை-ஜப்பான் உறவுகளின் 70...

‘இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பது வடக்குக்கும், தெற்குக்கும் நல்லது’

0
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு...

‘இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால் வெளிநாட்டு முதலீடு வரும்’

0
இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். " இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான செயல்முறை ஒழுங்கு நீதியமைச்சிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போதும், காணாமல் போனோர்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...