வடக்கு ஆளுநர் உருவாக்கிய சட்டம் இரத்து – ஜனாதிபதி அதிரடி

0
வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்கள் என்ற பெயரில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தம்பாட்டில் வர்த்தமானி மூலம் அறிவித்த விடயங்களை ரத்து செய்ய நட வடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

கடல் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை

0
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வடஅந்தமான் தீவுகளுக்கு அண்மையாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைவிருத்தி அடைந்துள்ளது. அது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி மேலும் வலுவடைந்து...

பரபரப்பாகிறது அரசியல் களம் – ராஜித, துமிந்த, வெல்கமவுக்கு அமைச்சு பதவிகள்?

0
அமைச்சரவையில் மேலும் மூவரை விரைவில் அமைச்சர்களாக இணைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அரசியல் தகவல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க...

மே 9 சம்பவம் – விசாரணை அறிக்கை எங்கே?

0
இலங்கையில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்...

இன்று நள்ளிரவு முதல் டீசல் விலை குறைப்பு!

0
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி 430 ரூபாவுக்கு தற்போது விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் டீசல் இன்று நள்ளிரவு முதல் 420...

” யாரும் நாட்டை விட்டு வெளியேறத் தேவையில்லை”

0
உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே, தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும் என வலியுறுத்திய ஜனாதிபதி, தாய் நாட்டை...

2023ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் ஜனவரி 17ஆம் திகதி கூடுகிறது

0
இன்று (5) கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு, எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு பதிலாக எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை கூடும் என தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற அமர்வுகளை...

பந்துலவின் விஷேட அறிவிப்பு

0
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்த பதவியை இராஜினாமா செய்யுமாறு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 4 நாட்களுக்கான மின்வெட்டு அட்டவணை

0
எதிர்வரும் 4 நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 06, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஒவ்வொரு நாளும் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் போயா தினத்தில்...

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

0
நாளை (6) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ காஸ் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டர் ரூ.250 அதிகரித்து ரூ.4,610 ஆக உள்ளது. 5 கிலோ சிலிண்டர் ரூ.100 அதிகரித்து ரூ.1,850 ஆகவும்,...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...