ஐரோப்பிய ஒன்றியம் 16 மில். யூரோ நிதியுதவி

0
ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் நிதியிடலுக்காக முன்மொழியப்பட்டுள்ள இலங்கை சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் கருத்திட்டம் மற்றும் பசுமை கொள்கைகளுக்கான உரையாடல்களுக்கு வசதியளித்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக 16 மில்லியன்...

மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஸதாபிக்க தயார் -ஜனாதிபதி

0
" மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஸ்தாபிப்பதற்கு நான் தயார். இது சம்பந்தமாக பேச்சு நடத்தப்படும்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

விபத்தில் தங்கை பலி – அக்கா படுகாயம்! திருமலையில் சோகம்!!

0
திருகோணமலை,புல்மோட்டை பிரதான வீதி கும்புறுபிட்டி பகுதியில் இன்று காலை இடம் பெற்ற விபத்தில் தாதியரொருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்திய சாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி...

மலையகத்தில் முதன்முறையாக ‘சமூக சமையலறை’ திட்டம் ஆரம்பம்

0
கனேடிய அரசின் நிதி உதவியுடன் 'சிலோன் யூத் மூவ்மெண்ட் ' மற்றும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டம் ஆகியன இணைந்து மலையகத்தில் முதன்முறையாக சமூக சமையலறை (கம்யூனிட்டி கிச்சன்) என்ற செயல் திட்டத்தை...

மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்குமாறு மைத்திரி யோசனை

0
" மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை உருவாக்கி, அதற்கு அதிகாரப்பகிர்வு வழங்கினால் பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம். இது சம்பந்தமாக இந்தியாவுடன் நட்புறவு ரீதியில் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருக்கும்." இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...

தியத்தலாவை நகரில் மண் சரிவு அபாயம்

0
மலையகத்தில் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண் சரிவும் நிலம் தாழ் இறங்கும் அபாயமும் ஏற்பட்டு வருகின்றது. ஹப்புத்தளை பிரதேச செயலகப் பிரதேசத்திலுள்ள ஹப்புத்தளை, தியத்தலாவை, கஹகொல்ல, பின்கேதென்ன, கோமாரிகொட மற்றும் பண்டாரவளை,...

மரண சடங்கில் பங்கேற்ககூட விடுமுறை இல்லை – தோட்ட நிர்வாகம் அடாவடி! புசல்லாவையில் போராட்டம்!!

0
தோட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட துரையை உடனடியாக இடமாற்றுமாறு வலியுறுத்தியும் புசல்லாவை, நிவுபிகொக்- சப்லி தோட்ட தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நிவ்பிகொக் சப்லி தோட்ட பிரதான பாதையில் இருந்து பேரணியாக வந்து...

21 ஆயிரம் சிறார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

0
நாட்டில் 66 ஆயிரம் குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாதாந்தம் 15,000 ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு குறித்த நிவாரணம் வழங்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி...

‘தீர்வு கிடைத்தால் மட்டுமே தோட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு’ – இ.தொ.கா. தலைவர் திட்டவட்டம்!

0
அக்கரபத்தன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்வு காணும் நோக்கில், தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் தொழில் அமைச்சில்...

” இலங்கை முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான நாடு”

0
இலங்கை முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான நாடு என்பது உலகத்துக்குக் காண்பிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார். இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....