வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் – இ.தொ.கா. வரவேற்பு!

0
கொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து செப்டெம்பர் 23 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி மீள் பெற்றமை வரவேற்கத்தக்கது என இ.தொ.கா...

கோபா குழுவிலும் மலையக தமிழ் எம்.பிக்கள் இல்லை!

0
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதற்கமைய, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களாக •மொஹான்...

சீரற்ற காலநிலை – மரம் முறிந்து விழுந்ததில் ஹட்டனில் இருவர் காயம்!

0
கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஹட்டன் காமினிபுர பிரதேசத்தில் வீடொன்றின் மீது பாரிய மரமொன்று விழுந்துள்ளது. இன்று (03.10.2022) அதிகாலை 1.30 மணியளவில் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் வீட்டின் மீது...

யாழ். பல்கலை மாணவர்கள் மீது மது போதைக் கும்பல் தாக்குதல்!

0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்றிரவு சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக...

யாழில் 217 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

0
யாழ்ப்பாணம், வடமராட்சி – பொலிகண்டி கடற்கரையில் 217 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்று அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிகண்டியில் உள்ள மீனவர்கள் வாடிக்கு அருகில் கஞ்சா பொதிகள் காணப்படுகின்றன என்று இராணுவப் புலனாய்வுப்...

முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படும்-கல்வி அமைச்சர்

0
உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் கீழ், முதலாம் தரத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணி அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். இன்று (03)...

இலங்கை மீண்டெழ முழு ஆதரவு – ஐரோப்பிய ஆணைக்குழு உறுதி

0
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது. அத்துடன்,...

கோப் குழு நியமனம் – மலையக தமிழ் எம்.பிக்கள் இல்லை!

0
'கோப்' எனப்படுகின்ற அரசாங்க பொறுப்புகள் பற்றிய குழுவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். பெயர், விபரத்தை சபாநாயகர் சபையில் இன்று அறிவித்தார். எந்தவொரு மலையக தமிழ் எம்.பியும் இக்குழுவில் இடம்பெறவில்லை.

மலையக இளைஞர்களும் தேசிய மக்கள் சக்தி பின்னால் அணிதிரள வேண்டும்!

0
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தெரிந்துக்கொள்ளாது தொடர்ச்சியாக தவறான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கத்துக்கு எதிராகவும் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் போராட்டங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகிப்பதற்கு எதிராகவும் நாட்டின் இளைஞர் படையினர் எழுச்சியடைய வேண்டும்...

இலங்கையை இராவணன் ஆண்டார் – ஒப்புக்கொள்கிறார் சரத் வீரசேகர

0
'இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை என்​றோ, இலங்கையில் சிவ வழிபாடு இருந்ததில்லை என்றோ எந்தவொரு இடத்திலும் எதனையும் நான் ஒருபோதும் கூறவில்லை' என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர எம்.பி...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...