மகனுடன் நடு வீதியில் இறங்கி மைத்திரி போராட்டம்!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, இன்று வீதியில் இறங்கி போராடினார். பொலன்னறுவை நகரில் இன்று (03) விவசாயிகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் தனது மகன் சகிதம் மைத்திரி பங்கேற்றிருந்தார. நெல்லுக்கு...

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மட்டக்களப்பில் சோகம்!

0
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலைப் பகுதியில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது என்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். மகிழடித்தீவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின்...

மலையகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவு அபாயத்தில்!

0
" மலையகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்கூட்டியே கூறியிருந்தோம்.இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்து அமைச்சின் ஊடாக தீர்வை வழங்குமாறும் வலியுறுத்தினோம்." இவ்வாறு...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
நாளை இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொள்ளையை தடுத்த சார்ஜனுக்கு பதவி உயர்வு

0
தம்புத்தேகமவில் வங்கிக் கொள்ளையர்கள் இருவரைக் கைது செய்த பொலிஸ் சார்ஜன் பி.ஏ.புத்திக குமார, உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம், இன்று (03) அறிவித்தது. தம்புத்தேகமவிலுள்ள தனியார் வங்கியொன்றில் 2...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

0
அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவ்வாறான எந் ஒரு...

இலங்கையில் அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்

0
நாட்டில் நாளாந்தம் 12 பேர் வரையில் மார்பகப் புற்றுநோயுடன் அடையாளங் காணப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 2 தசாப்த காலங்களாக நாட்டில் மார்பகப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக விசேட வைத்திய...

நாளுக்குநாள் வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை

0
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு...

எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும்- லிட்ரோ

0
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய, ஒக்டோபர் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின்...

மல்லியப்பு தோட்டத்தில் தொலைக்காட்சியை களவாடியவர் கைது!

0
மஸ்கெலியா, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை - மல்லியப்பு தோட்டத்தில் கடந்த (28) திகதி தனி வீடொன்றை உடைத்து தொலைக்காட்சி , கை தொலைபேசி போன்றவற்றை களவாடிய நபர் ஒருவர் நேற்று முன்தினம் மஸ்கெலிய...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...