குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் – கொட்டகலை பிரதேச சபை தலைவர் அறிவிப்பு

0
" எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் நான் வகிக்கின்ற பிரதேச சபைத் தலைவர் பதவி உட்பட இ.தொ.கா. வில் வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்ளத் தயாராகவே இருக்கீன்றேன்." இவ்வாறு...

அமில தாக்குதல் மேற்கொண்டு கணவனை கொலை செய்த மனைவி

0
கணவன் மீது அமில தாக்குதல் மேற்கொண்டு கணவனை படுகொலை செய்தார் என குற்றம் சாட்டி உயிரிழந்தவரின் மனைவியான பெண் சட்டத்தரணி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டள்ளனர். அகலவத்தை பகுதியில் அமில தாக்குதலுக்கு இலக்கான நிலையில்,...

தவணை முறையில் காலணி

0
இலங்கையில் காலணிகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், எளிமையாக தவணை முறையில் பணத்தை செலுத்தி காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க காலணி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஒரு ஜோடி காலணியின் (சப்பாத்து) விலையானது 7...

மொட்டு கட்சி மாநாட்டுக்கு பாஜக தலைவர் அமித் ஷாவை அழைக்க திட்டம்!

0
இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரான அமித் ஷாவை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநாட்டுக்கு அழைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டமொன்று, பஸில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு...

போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு பரிந்துரை

0
போராட்டக்காரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், போராட்டக்காரர்களை வன்முறையை நோக்கி அழைத்துச்சென்ற பயங்கரவாத தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மே 9 மக்கள் எழுச்சியின்போது நாடாளுமன்ற...

மனித உரிமை பேரவை தேசத்துரோகிகளின் கூடாரமாம் – விமல் கண்டுபிடிப்பு

0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது, தேசத் துரோகிகளின் புகலிடமாகும் - என சாடியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்...

சர்வதேச அமைப்புகளை சாடும் அமைச்சர் பிரசன்ன

0
“சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டு இலங்கையை மிரட்டுவதை உடன் நிறுத்த வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க. ஜெனிவாவில் இலங்கை மீது வலுவான தீர்மானத்தை...

‘பாடசாலை செல்வதாகக் கூறி காதலனுடன் சல்லாபம்’ 13 வயது மாணவி செய்த செயல்

0
13  வயதான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 17 வயதான பாடசாலை மாணவனை கைது செய்ததாக மஹவிலச்சிய பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட  மாணவி பாடசாலை செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு 13ஆம் திகதி காலை...

நுவரெலியாவில் நூதன முறையில் கஞ்சா வளர்ப்பு – வெளியான பகீர் தகவல்கள் (படங்கள்)

0
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிளக்பூல் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட இடம் ஒன்றை நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (15.09.2022) மாலை சுற்றி வளைத்துள்ளனர். குறித்த...

விவசாய அமைச்சரின் கருத்தை நிராகரிக்கும் வர்த்தக அமைச்சர்

0
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனைக்கு ஏற்றதல்ல என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்த கருத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நிராகரித்துள்ளார். நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சகல அரிசிகளும்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...