இரு தசாப்தங்களுக்கு பிறகு ‘கெத்து’ காட்ட தயாராகும் யானை படை!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி, செப்டம்பர் 06 ஆம் திகதி 77 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. இந்நிலையில் 76 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் 'ஒன்றிணைவோம்' என்ற...

பாதாளக்குழுக்களை கட்டுப்படுத்துமாறு பணிப்பு!

0
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலகக் குழுவினரையும் முற்றாகக் கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸாருக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இன்று முற்பகல் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர்...

ஜனாதிபதி, IMF பிரதிநிதிகளுக்கிடையிலான மூன்றாம் சுற்று பேச்சு 31 ஆம் திகதி!

0
தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (26) பிற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச்...

‘ரஞ்சனுக்கு தேசிய பட்டியல்’ – சஜித் வழங்கியுள்ள உறுதிமொழி!

0
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. எனவே, அவர் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடுவதற்கு முழுமையாக சுதந்திரம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...

கட்சி மாறுவாரா ரஞ்சன்? அவரே வெளியிட்ட தகவல்

0
" நிபந்தனை அடிப்படையிலேயே எனக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சில விடயங்கள் தொடர்பில் கதைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கதைத்தால் மீண்டும் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்." – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின்...

சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி

0
சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய, கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் ஒரு கிலோகிராம் தேயிலை 1546 ரூபா 72 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த வாரம் ஒரு கிலோகிராம் தேயிலை 1547 ரூபா 52...

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

0
நாட்டில் தற்போது கோதுமைக்கான  மாபியா குழுவொன்று இயங்கிவருவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்...

வார இறுதியிலும் மூன்று மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு

0
நாட்டில் நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) மூன்று மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர்...

விவசாயிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு

0
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு நெற்செய்கைக்காக 50 கிலோகிராம் எடையுடைய 3 இலட்சத்து 75 ஆயிரம் உர மூடைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. ஒரு...

நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு இன்று

0
இலங்கையில் நீர் கட்டணங்கள் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, குடிநீர் கட்டண உயர்வு தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...