டக்ளஸ், அலிசப்ரி, நஷீர் அஹமட்டுக்கு அமைச்சு பதவிகள்! இதோ அமைச்சரவை பட்டியல்

0
இன்று பிற்பகல் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளவர்களின் விவரம் 1. பந்துல குணவர்தன 2. கெஹலிய ரம்புக்வெல்ல 3. டக்ளஸ் தேவானந்தா 4.சுசில் பிரேமஜயந்த 5.விதுர விக்ரமநாயக்க 6. அலி சப்ரி 7. டிரான் அலஸ் 8. பிரசன்ன ரணதுங்க 9. ரொஷான் ரணசிங்க 10. ரமேஷ் பத்திரண 11. மஹிந்த...

வகுப்பு தோழர்கள் மூவர் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆன கதை

0
உலக அரசியலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய மூன்று பதவிகளும் முக்கியத்துவமிக்கதாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் பதவிகளை, ஒரே வகுப்பில் கல்வி பயின்ற...

கோல்பேஸ் தாக்குதல் – குவியும் கண்டனங்கள்

0
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கலைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மனித உரிமைகள் ஆணைக்குழு காலி முகத்திடல் வளாகத்தில் அமைதியான...

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 7 மணி நேர நீர் வெட்டு

0
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (23) 07 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது கொழும்பின் 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளிலேயே ஜூலை 23 ஆம் திகதி இரவு...

யார் இந்த தினேஷ் குணவர்தன?

0
இலங்கையின் சிரேஷ்ட அரசியல் வாதிகளுள் ஒருவரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். லங்கா சமசமாஜக்கட்சியின் ...

பிரதமரானார் தினேஷ் குணவர்தன

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

‘எரிபொருள் விநியோக முறை’ – மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவோர் பாதிப்பு

0
நாட்டில் எரிபொருள் பிரச்சனையை  நிவர்த்தி செய்துகொள்ள  எரி சக்தி அமைச்சியினால்  வாகன இறுதி இலக்கியத்தில் அடிப்படையில்  நேற்று முதல்  எரிபொருள் வினியோக நடவடிக்கைகள்  நாடு முழுவதும் இடம்பெறுகிறது. இதனிடையே    சில தொழில்துறை  எரிபொருள் ...

‘காலி முகத்திடல் ஒப்பரேசன்’ – 9 பேர் கைது! இருவர் காயம்!!

0
கோட்டாகோகமவில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையின்போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோட்டாவுக்கு குறுகிய கால விசா

0
ஜுலை 14 ஆம் திகதி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்களுக்கான குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி...

போராட்டக்களம் குறித்து அமெரிக்கா கவலை

0
நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (22) காலை தனது ட்விட்டரில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...