தெற்கு அரசியலில் நடக்க போவது என்ன? நாளையும் தொடர் பேச்சுகள்!

0
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் , வாக்கெடுப்பு என்பன நாளையும், நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முதல்...

மர்ம பொதியால் ஹட்டன் பஸ் நிலையத்தில் பரபரப்பு!

0
ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் இ.போ.ச. பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் உரிமையாளர் அற்ற - மர்ம பொதியொன்று இருந்ததால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பு பஸ் நிறுத்தப்படும் பகுதியிலேயே கறுப்பு நிரத்திலான இப்பை இருந்துள்ளது. இது...

தனியார் பஸ்ஸிலிருந்து எரிபொருள் கொள்ளை – நல்லத்தண்ணியில் சினிமா பாணியில் சம்பவம்

0
தனியார் பஸ்ஸிலிருந்து எரிபொருள் களவாடப்பட்ட சம்பவமொன்று மஸ்கெலியா, நல்லத்தண்ணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. நல்லதண்ணி நகரில் உள்ள வக்சலா விருந்தினர் விடுதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸொன்றில் இருந்தே நேற்று முன்தினம் இரவு இவ்வாறு எரிபொருள்...

இரண்டு கப்பல்களில் இருந்து டீசல் தரையிறக்கும் பணிகள் நிறைவு

0
2 டீசல் கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்ட எரிபொருள் கையிருப்பு தற்போது இறக்கப்பட்டு வருவதாக கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை அறிவித்துள்ளார். அதன்படி நாளை முதல் நாடு முழுவதும்...

கடல் உணவுகளின் விலைகள் அதிகரிப்பு

0
பேலியகொடை மீன் மொத்த விற்பனைச் சந்தையில் கடல் உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இன்று (18) ஒரு கிலோகிராம் கெளவல்லோவின் விலை 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தலபத்தின் விலை 1700 ரூபாவாகவும், ஒரு கிலோ...

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள அமெரிக்கா

0
நாட்டில்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவ முன்வருவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர்  ஜீலி சங் தெரிவித்துள்ளார். தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் மூலம் குறித்த விடயத்தை...

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு

0
இந்த மாத இறுதியளவில் நாட்டில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் 50 வீதத்தை நிறைவு செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விநியோகம் தற்போது நாட்டின்பெரும்பாலான பிரதேசங்களில் இடம்பெறுகின்றன. மேல் மாகாணத்தில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – பதில் ஜனாதிபதி இன்று வெளியிட்ட அறிவிப்பு

0
சரியான ஈஸ்டர் ஞாயிறு விசாரணைகள் இன்மையால் இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, ​​நாளொன்றுக்கு 5...

நீராடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை வாளியினுள் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

0
உடுகம, மஹவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது இரு சகோதரர்களுடன் நீராடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை வாளியினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கார்மீது மோதியது ரயில் – கர்ப்பிணி தாயும், 7 வயது மகளும் பலி!

0
காலி, மக்குலுவல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணி தாயொருவரும், அவரின் 7 வயது மகளும் பலியாகியுள்ளனர். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். காலி- மக்குலுவ பகுதியிலுள்ள ரயில் குறுக்கு வீதியில் பயணித்த கார்மீது...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...