22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு சட்டமா அதிபர் சான்றுரை!

0
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று (28) மாலை நடைபெற்றது. இதன்போதே இதற்கு...

வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு!

0
பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக குடும்பப் பின்னணி அறிக்கை தொடர்பான தேவையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்கு 05 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் இன்மையை உறுதிப்படுத்தும்...

பலாலி சர்வதேச விமான நிலையம் – அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

0
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகள் 2019 நவம்பர்...

ஆஸி. செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது!

0
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்புக்கு  மேற்கு கடற்பரப்பில் வைத்தே  34 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 7 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆட்கடத்தல்...

ரயில் போக்குவரத்து – சரக்க – தபால் கட்டணங்கள் அதிகரிப்பு – அமைச்சரவை அனுமதி

0
ரயில் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.  

இ.போ.ச பஸ்கள் வழமைப்போன்று சேவையில்- கிங்ஸ்லி ரணவக்க

0
நாட்டில் போதுமான அளவில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். தற்போதைய கட்டுப்பாடுகளால் பஸ்கள் சேவைகள் பாதிக்கப்படாது என அவர் மேலும்...

நாட்டில் எரிவாயு அகழ்வுகளை விரைவுபடுத்த வழிகாட்டல்களை தயாரிக்குமாறு பணிப்பு!

0
நாட்டின் நிலப்பகுதிக்குள் அகழ்வுகளை மேற்கொண்டு எரிவாயு மற்றும் மசகு எண்ணெயைப் பெற்றுக் கொள்வதற்காக விரிவான தகவல்கள் அடங்கிய வழிகாட்டல்களைத் தயாரிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு...

யாழில் சிறுமி கடத்தல் – இருவர் கைது!

0
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டார் என்று உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்தச்...

‘நெருக்கடி நிலை சமாளிப்பு’ – ஊவா ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம்

0
தற்போதைய எரிபொருள் நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது...

போக்குவரத்து இல்லை – மஸ்கெலியாவில் கிளினிக் செல்ல முடியாத நிலை

0
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாததால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர். குறிப்பாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் மாதாந்தம் நடைபெறும் கிளினிக்கு நோயாளிகள்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...