புதிய தலைவரை தெரிவுசெய்ய 30 இல் கூடுகிறது இ.தொ.காவின் தேசிய சபை!

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மார்ச் 30 ஆம் திகதி கூடவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு தேசிய சபை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கட்சியின் தலைவர் பதவி உட்பட ஏனைய சில...

நாளைய மின் வெட்டு தொடர்ப்பான விபரம்

0
நாளை (28) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை...

பதவி விலகுவாரா நாமல்?

0
அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது அமைச்சு பதவிகளை துறப்பதற்கு முன்வந்தால் தானும் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முற்போக்கு கூட்டணி நாளை பேச்சு!

0
" தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அரசு முயற்சி எடுத்துவந்தாலும், அவ்வாறானதொரு அரசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவை வழங்காது." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...

ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை ஆளும் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது

0
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை ஆளும் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று (27) காலை ரணில் விக்ரமசிங்க விடுத்த அறிக்கையில், சர்வதேச நாணய...

சுற்றுலாத்துறையை தடையின்றி கொண்டு செல்ல விசேட கலந்துரையாடல்

0
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு மத்தியில் சுற்றுலாத்துறையை தடையின்றி கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் வர்த்தக, மின்சார, வலுசக்தி மற்றும் போக்குவரத்து...

அரசிலிருந்து இ.தொ.கா. விலகாது!

0
“ அரசுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் சிறந்த நல்லுறவு இருக்கின்றது. எனவே, அரசில் இருந்து வெளியேறவேண்டிய தேவையில்லை. அரசில் இருந்தபடியே மக்களுக்காக போராடும் தைரியம் காங்கிரசுக்கு இருக்கின்றது.” - என்று இ.தொ.காவின்...

இவ்வருட ஹஜ் பயணத்திற்காக முற்பணம் செலுத்த வேண்டாம்-அரச ஹஜ் குழு எச்சரிக்கை

0
ஒரு சில ஹஜ் முக­வர்கள் இவ்­வ­ரு­ட ஹஜ் கோட்டா கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக கூறி ஹஜ் கட­மைக்கு திட்­ட­மிட்­டுள்­ள­வர்­க­ளிடம் ஹஜ் யாத்­தி­ரைக்­காக முற்­பணம் கோரி­வ­ரு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாகத் தெரி­வித்­துள்ள அரச ஹஜ் குழு எவ­ருக்கும் முற்­பணம்...

எம்.பி.க்களுக்கான விமான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன-இலங்கை விமானப்படை

0
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது. எனினும்  ஜனாதிபதி மற்றும் பிரதமரின்  பயணங்கள் தொடர்பில் இந்த மட்டுப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறூப்...

உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

0
யுக்ரைன் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது. வார இறுதியில் தங்கத்தின் விலையில்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...