பிரபா கணேசன் – செந்தில் தொண்டமான் சந்திப்பு!
ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் ஒருமித்த எதிர்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான பிரபா கணேசன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் இன்று சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான...
“தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்கினர்: மறுபுறம் கோதுமை மா விலையை அதிகரித்துவிட்டனர்”
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அதிகார மோகத்தை முறியடித்து, 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை வீழ்த்தி, உயரிய நீதிமன்றத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்தவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் வீதிக்கு இறங்கியுள்ளன என்று எதிர்க்கட்சித்...
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில்...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கொழும்பில் போராட்டம்
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக்...
“குடு நோனா” ஹெரோயினுடன் கைது!
கடந்த பல ஆண்டுகளாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் "கொம்பனித்தெரு குடு நோனா" என்றும் "நோனா அம்மா" என்றும் அழைக்கப்படும் 54 வயதுடைய பெண், ஹெராயின் போதைப்பொருளுடன் கிரிபத்கொடை போலிஸாரால் கைது...
காட்டு யானை தாக்கியதில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்
சிலாபம் பகுதியில் கதிர்காமத்துக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பேருந்து, புத்தல – கதிர்காமம் பிரதான வீதியூடாக புத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை 11.30 மணியளவில் வீதியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று...
இணைய உலகின் இருண்ட பக்கம்: சிறார்களின் எதிர்காலம் ஆபத்தில்! யுனிசெப் எச்சரிக்கை!!
கடந்த ஓராண்டில் மட்டும் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள் டிஜிட்டல் தளங்களில் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வியாழக்கிழமை...
கொழும்பில் இன்றிரவு 8 மணி முதல் 24 மணிநேர நீர்வெட்டு
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு 8 முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை...
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ ஐஸ் போதைப்பொருள் சிக்கியது எப்படி?
அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவலின் மூலமே, கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளுடன் கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கொழும்பு வழியாக அனைத்துலக...












