மலையக மக்களுக்குரிய காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா. வலியுறுத்து
மலையகத் தமிழ்ச் சமூகத்தின் முழுமையானதும் அர்த்தமுடையதுமான பங்கேற்பைத் தொடர்ந்து, அவர்களுக்கான சமமான மறுசீரமைப்பு, நிலம் மற்றும் வீட்டு உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.
ஜெனிவாவில் நாளைமறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாக இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின்...
லிற்றோ கேஸ் விலை குறைப்பு
நாட்டில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார்.
இதற்கமைய 12.5 கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர்...
08 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபடவும் ஏற்பாடு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன்...
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசு தயார்
அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதனை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது குறித்து அவர்...
நாமல் ராஜபக்சவுக்கு செப்.18வரை விளக்கமறியல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச,...
நாமல் ராஜபக்ச கைது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, லஞ்ச - ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய ‘ஏர்பஸ்’ (Airbus) விமானக் கொள்முதல்...
சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும்
அரசமைப்பு ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த தொலைநோக்குப் பார்வையுடனான தேசிய உரையாடல் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள...
06 ஆம் திகதி தாய்வீடு செல்லும் சஜித்: ரணில் விசேட அழைப்பு
ஐக்கிய தேசியக் கட்சி தனது 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 06) கட்சி தலைமையகமான 'சிறிகொத்த'வில் சிறப்பு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான...
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கைது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ , லஞ்ச , ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினரால் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் விசாரணை ஒன்று...
நல்லிணக்க, பொறுப்புக்கூறல் முயற்சிகளை இலங்கை இரட்டிப்பாக்க வேண்டும்: ஐ.நா
மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்துதலை முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நா....













