‘சிக்கனம் இல்லையேல் பெப்ரவரி, மார்ச், ஏப்ரலில் மின்வெட்டு’
" பொது மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு தொடரும்." - என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
‘விகிதாசார முறையில் மாகாண தேர்தல்’ – மனோ யோசனை!
மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார முறையில் மாகாணசபை தேர்தலை நடத்தும்படியான யோசனையை அரசுக்கு முன் வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை(10) கூடிய தேர்தல்...
காதலர் தினத்தில் ‘காதலுக்கு ஒரு மரம்’!
காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி 'காதலுக்கு ஒரு மரம்' என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தைஅறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது.
மரம் நடும் திட்டத்தை சுற்றாடல் அமைச்சு, பாதுக்க கிறீன்...
‘வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசியம் – வெளியானது வர்த்தமானி’
வைத்தியசாலை சேவைகள் உட்பட மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் இதனுடன் ஒத்ததான நோயாளர்...
கூட்டு ஒப்பந்தம் வேண்டும் – பெருந்தோட்டத்துறை அமைச்சரும் வலியுறுத்து!
எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் தேயிலைக் கைத்தொழில்துறையின் அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
பெருந்தோட்ட அமைச்சுசார்...
‘அந்நியச் செலாவணிக்கு நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது’
நாட்டில் அந்நியச் செலாவணிக்கு நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
நிதி அமைச்சில் இன்று (11) நடைபெற்ற கூட்டத்தின் போதே நிதி அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.
அந்நியச் செலாவணி...
உயிரிழந்த யாசகரின் பையில் இருந்து 4 லட்சம் ரூபா மீட்பு!
தென் மாகாணத்தில், மாத்தறை மாவட்டத்திலுள்ள ஹக்மன பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த யாசகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் மீடக்கப்பட்டுள்ளது.
குறித்த யாசகரின் காற்சட்டைகளிலிருந்து சுமார் 4 லட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது என...
‘சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்குவதே அரசின் குறிக்கோள்’
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இன்று (11) இடம்பெற்றது.
இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக...
பஸ் கட்டணம் மீண்டும் உயருமா?
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் இவ்வருடம் பஸ் கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லையென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதற்கு பஸ் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
கொவிட் தொற்றால் 31 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 31 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...











