இந்திய சந்தையில் இலங்கை பொருட்களுக்கு அதிகரிக்கும் வரவேற்பு – ஏற்றுமதி 7.2% உயர்ந்து $669 மில்லியன்!
2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவுக்கான இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 7.22% அதிகரித்து 669.36 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2025ஆம் ஆண்டு ஜனவரி...
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல்
மட்டக்களப்பில் 2008-ஆம் ஆண்டு ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் மற்றும் இரண்டு பேர் வரும் 15 ஆம்...
129 ஆண்டுகள் பழமையான தனிமைப்படுத்தல் சட்டத்தில் மாற்றம் – தொற்றுநோய் சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயாராகிறது
இலங்கையில் நடைமுறையில் உள்ள 1897ஆம் ஆண்டின் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய மற்றும் எதிர்காலத்தில்...
சிஐடி பணிப்பாளராக ரொசான் அமரசிங்க நியமனம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் ரொசான் அமரசிங்க, நியமிக்கப்பட்டுள்ளார்.
பணித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...
நேபாளத்துக்கு 1 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அனுமதி
கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் இதற்குரிய...
பணவீக்கம் 8 சதவீதமாக அதிகரிப்பு
இலங்கையில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) அடிப்படையிலான பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் 8% ஆக உயர்ந்து, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
ஜூலை மாதத்தில் 7.3% ஆக இருந்த பணவீக்கம், ஆகஸ்ட்...
தேசிய வறுமைக் கோட்டு எல்லை ரூ. 17,679 ஆக அதிகரிப்பு
இலங்கையின் தேசிய அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு, முந்தைய மாதத்தை விட 0.5% அதிகரித்து, ஜூலை மாதம், ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ. 17,679 ஆக உயர்ந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரையறுக்கப்பட்ட...
மின்சாரம் தாக்கி இளம் தாய் பலி: யாழில் சோகம்
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம்...
22மீதான மனுக்கள் நாளை பரிசீலனைக்கு: ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்காக 5 பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் (Bench) நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமயிலான இந்த நீதியரசர்கள்...













