3 மாதங்களில் 39 முன்னாள் போராளிகள் கைது! – சபையில் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு

0
"யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் முன்னாள் போராளிகள் 39 பேர் இரவிரவாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

‘இலங்கையில் வலுவான சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பு’

0
கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த இலங்கையில் வலுவான சுகாதாரப் பாதுகாப்பு இருக்கின்றது என- உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஜெனிவா கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா தொற்றுநோயைத் தாண்டி உலகில் சுகாதார அமைப்புகளில்...

தீபாவளி முற்பணத்துக்கு வட்டியா?

0
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை. மாறாக ஆயிரம் வலிகளும், ஏமாற்றங்களுமே கிடைத்துள்ளன."- என்று மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் ராஜ் அசோக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

என் உரையாடல்களை ஒட்டுக்கேட்ட சி.ஐ.டியினரை விசாரிக்க வேண்டும்! – நாடாளுமன்றில் சம்பிக்க கோரிக்கை

0
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் போன்ற தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் உபகரணங்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வைத்திருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...

இரவோடு இரவாக எரிபொருள் விலையை அதிகரித்த IOC : எரிபொருள் நிரப்ப வரிசையில் நின்ற வாகனங்கள்!

0
லங்கா IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

‘வீண் பதற்றம் வேண்டாம் – போதுமான எரிபொருள் கையிருப்பில்’

0
" நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. வதந்திகளை நம்பியே மக்கள் வரிசையில் காத்திருந்தனர்."- என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். " வழமைபோன்றே இம்முறையும் எரிபொருள் இருப்பு தொடர்பில் சிலர் வதந்தியை...

யாராவது தவறாகக் கைதுசெய்யப்பட்டால் முறையிடுங்கள்! – நீதி அமைச்சர் அலி சப்ரி

0
"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காரணமின்றித் தவறாக யாராவது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நீதி வழங்க ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். அவ்வாறு யாராவது தவறாக கைதாகியிருந்தால் இந்தக் குழுவில் முறையிடுவதன்...

‘பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் மீண்டும் கடும் கட்டுப்பாடு’

0
மக்களின் கவனயீனமான நடவடிக்கையினால் எதிர்காலத்தில் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மாகாண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் பலர் சுற்றுலா சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக...

பற்றி எரியும் தளபாட தொழிற்சாலை (Video)

0
அத்தனகல , ஊராபொல பகுதியிலுள்ள தளபாட உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் அங்கு வைக்கப்பட்டிருந்த பல பெறுமதியான...

அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் – உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

0
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர்கள் தமக்குப் பாதுகாப்பானது எனக் கருதும் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியுள்ளது. அத்தோடு அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான குற்ற்ச்சாட்டுகள்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...