139 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது!

0
இந்தியாவிலிருந்து படகில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 139 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணிக்கு இந்த கைது நடவடிக்கை...

நாட்டில் மேலும் 3,522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

0
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 522 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.

‘ அவசியமெனில் நாம் சைத்தானுடன்கூட பேசியே ஆக வேண்டும்’

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, அரசாங்க - கூட்டமைப்பு பேச்சு நடத்த முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. அதற்கு முன்னமேயே “பேச வேண்டாம், பேச வேண்டாம்” என...

‘கொரோனா கொடிய நோய் அல்லவாம்’ – எஸ்.பி. திஸாநாயக்க -(காணொளி)

0
கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றியவர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருவதாக...

‘பலாங்கொடையில் மரணப்பீதியை ஏற்படுத்திய மலைப்பாம்பு சிக்கியது’

0
நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த 13 அடி நீளமான மலைப்பாம்பு மீட்கப்பட்டு பாதுகாப்பு வனத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை பின்னவல பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பிரதேசத்தில் அடிக்கடி பல இடங்களில் தென்பட்ட இந்த மலைப்பாம்பால்...

‘நாட்டை மேலும் இரு வாரங்கள் முடக்கவும்’ – ரணில் அவசர கோரிக்கை ( Video)

0
இலங்கையை மேலும் இரு வாரங்களுக்கு முடக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பிறகும் ஒரு அல்லது இரு வாரங்களுக்கு நாடு முடக்கப்பட வேண்டும்...

‘நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரிப்பு’ -WHO

0
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவு, இலங்கை, தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு தவிர்ந்த தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில் COVID...

30 ஆம் திகதிக்கு பிறகும் நாட்டை முடக்ககூடாது – சுகாதார அமைச்சர் கருத்து

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கக்கூடாது என்பதே தனது விருப்பம் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பல தரப்பினரின் கோரிக்கைகளுக்கு...

‘வாயை மூடி பயனில்லை – நாட்டை விஞ்ஞானப்பூர்வமாக முடக்கவும்’

0
“ கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். எனினும், விஞ்ஞானப்பூர்வமாக நாடு முடக்கப்படவில்லை. மாறாக ‘லொக்டவுன்’ கோரிக்கையை விடுத்தவர்களின் வாயை மூடும் விதத்திலேயெ தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.”...

11 நாட்களில் நாட்டில் ஈராயிரம் உயிர்களை பறித்த கொரோனா

0
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களில் 2 ஆயிரத்து 13 பேர் பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் 14 முதல் 24 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி 14 ஆம் திகதி 161 பேரும்,...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...