என்பிபியை வலுப்படுத்த நடவடிக்கை: 05 ஆம் திகதி முதல் நேரில் களமிறங்கும் ஜனாதிபதி அநுர
" தேசிய மக்கள் சக்தியை மேலும் பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன்ஓர் அங்கமாக மாவட்ட ரீதியில் நடத்தப்படும் கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் பங்கேற்பார்." -...
22 குறித்து சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: தமிழரசுக் கட்சி வலியுறுத்து
நாடாளுமன்றில் முன்வைத்துள்ள, அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மக்கள் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால், அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின்...
75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான எல் நினோ அச்சுறுத்தல்!
75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான எல் நினோ அச்சுறுத்தல்: இலங்கையில் குடிநீர்ப் பற்றாக்குறை: கனமழைக்கான எச்சரிக்கை!
இலங்கையில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் கடுமையான 'எல் நினோ' (El...
இவ்வாரம் கொழும்பில் களமிறங்குகிறார் புதிய அமெரிக்க தூதுவர்
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் இந்த வாரம் கொழும்பு வந்து தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
அமெரிக்கத் தூதுவராக இருந்த ஜூலி சங் பணியை முடித்து திரும்பிய பின்னர் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட...
லுணுகலை தொரபொத்த வனப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்ந்த மூவர் கைது!
லுணுகலை, தொரபொத்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேரை லுணுகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை மற்றும்...
யாழில் 400 பேருக்குக் கண் பாதிப்பு: ஆபத்தான மின்குமிழ்களை வைத்திருந்த நபர் மறியலில்!
யாழ். பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட அதிதீவிர ஒளி மின்குமிழ்களால் 400 இற்கும் மேற்பட்ட பக்தர்களின் கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,...
மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் தீர்மானம் இல்லை
இலங்கையில் மரண தண்டனையை மீள அமுல்படுத்த வேண்டும் என அமைச்சரவையில் எந்தவொரு கொள்கை ரீதியிலான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
"இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்படுமா?"...
சுரேஷ் சாலேயின் தடுப்புக்காவலை நீடிக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு
முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை நீடிக்க வேண்டாம் என்று, அவரது மனைவி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் 20 திகதி...
எல்-நினோ நிலைமையின் வளர்ச்சிகளைக் கருத்திற்கொண்டு திட்டங்களை உருவாக்குங்கள்
மாகாண சபைகளினால் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்,...
தவறிழைக்கவில்லை: எத்தனை தடவை அழைத்தாலும் விசாரணைக்கு வருவேன்!
"நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, எத்தனை முறை அழைத்தாலும் அச்சமின்றி விசாரணைக்கு வந்து சவாலை எதிர்கொள்வோம்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நிதிக் குற்றப்...













