நான் வசூல்ராஜா எம்பிபிஎஸ்!

0
"அமைச்சர் (ராமலிங்கம் சந்திரசேகர்) என்னை வசூல் ராஜா எனக் கூறியுள்ளார். நான் வசூல் ராஜா மட்டும் அல்ல, வசூல் ராஜா எம்பிபிஎஸ் என போட்டுக்கொள்ளுங்கள்." -என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

உணவு பொருட்கள் நிறுத்தம்: காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம்!

0
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர்....

வடக்கு மக்களின் காணிகளை சுவீகரிக்கும் திட்டம் இல்லை!

0
வடக்கு மக்களின் காணிகளை சுவீகரித்து அவற்றை வேறு நபர்களுக்கு வழங்க வேண்டிய தேவைப்பாடு அரசாங்கத்துக்கு கிடையாது என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கரையோர பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி...

விபத்தில் மாணவி பலி: முல்லைத்தீவில் சோகம்!

0
முல்லைத்தீவு, கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவிமீது பட்டா ரக வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இன்று (21) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் 8 வயதான மாதீஸ்வரன் நர்மதா என்பவரே இவ்வாறு...

மலையகத்தில் விபத்துகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு வேலி!

0
மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் GALVANIES பூசப்பட்ட பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள்...

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவே இல்லை!

0
இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடக்கவே இல்லை. கனடா அல்ல உலகில் எந்த நாடு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம் - வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார்...

ஈரான்மீது தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: ஆட்டம் காணும் உலக சந்தை!

0
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இஸ்ரேலுக்கும் மற்றும் பாலஸ்தீனைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த...

ஆசியாவில் மீண்டும் கொரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு!

0
  ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி வரும்...

மின்சாரம் தாக்கி சிறுமி பலி: கம்பளையில் துயரம்!

0
கம்பளை, வெலம்பொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவிலகந்த எனும் பகுதியில் 12 வயது சிறுமியொருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். கண்டியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. குரங்கு...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...