பொலிஸ் ஊரடங்கு நீக்கம்

0
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலை பகுதியிலுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். 246 கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246 C கெந்தலியத்த...

பிரதியமைச்சரைப் போல் நடித்து மக்களை ஏமாற்றும் மோசடியாளர்கள் குறித்து எச்சரிக்கை

0
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவைப்போல் போலியாக நடித்து, மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து பிரதி அமைச்சரின் அலுவலகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் அறிவித்தல் ஒன்றின்படி,...

முப்படைகள் களமிறக்கம்: மஹர சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்!

0
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்காக நேற்று திறந்துவைக்கப்பட்ட புனர்வாழ்வு மையத்தின் கட்டிடம் முற்றாகச்...

பாங்கொக்கிலிருந்து வந்த ‘பரிசு’ பொதியில் ரூ. 106 மில்லியன் போதைப்பொருள்

0
தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். உலோக கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.6...

உயர்தரப் பரீட்சை 10 ஆம் திகதி ஆரம்பம்: 04 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை

0
2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நள்ளிரவுடன்...

தங்கம் வென்று சாதனை படைத்த ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

0
2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இலங்கையின் தடகள வீரர் ருமேஷ் தரங்கவிற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது இந்த...

மஹர சிறைச்சாலை மோதல்: கைதி பலி: அறுவர் காயம்

0
மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை கைதிகளுக்கிடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு கைதிக்ள காயமடைந்துள்ளனர். ராகம வைத்தியசாலை அதிகாரியொருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவத்தையடுத்து மஹர சிறைச்சாலை மற்றும் அதன் வளாகத்தில்...

இந்திய வெளிவிவகார அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோரை சந்திக்க திட்டம்

0
இலங்கையிலுள்ள பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள், தமிழ் பேசும் கட்சிகளின் பேரவையாக இணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுச் செயலாளரை விரைவில் சந்திக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் , தமிழக...

மஹர சிறைச்சாலைக்குள் குழப்பம்: 4 கைதிகள் காயம் – பாதுகாப்பு தீவிரம்

0
மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கைதிகள் சிலருக்கிடையில் ஏற்பட்ட மோதலாலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. அத்துடன், சிறைச்சாலைக்குள் கட்டிடமொன்றில் தீ...

மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு

0
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் போது, கடமையிலிருந்து தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மேல்நீதிமன்றம் விதித்த மரண தண்டனைத் தீர்ப்பை...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...