தமிழர்களுக்கும் சம உரிமை!

0
"தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்று ரில்வின் சில்வா தெரிவித்தமை தொடர்பாக நான் கேள்விப்படவில்லை. அவ்வாறான ஒரு கருத்தை ரில்வின் சில்வா சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. இலங்கையில் அனைவருக்கும் சமமான...

தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் பலி: இருவர் கைது!

0
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தம்பலகாமம், கோயிலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கந்தசாமி பேரின்பராசா (வயது...

ஹமாஸின் புதிய தலைவரையும் போட்டு தள்ளியது இஸ்ரேல்!

0
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் உயிரிழந்தது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (அக்.17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்....

9 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை

0
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 20 க்கு 20 சர்வதேச தொடரைக் கைப்பற்றி...

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும்! ஜீவன்

0
யானையுடன் பயணம் செய்த சேவல் இன்று யானையை வழிநடத்துகின்றது. மலையக மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான...

முற்போக்கு கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது!

0
" நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. ராதாகிருஷ்ணன் அரசியலுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை காலமும் நாம் செய்துள்ள சேவைகளை மக்கள் அறிவார்கள். எனவே எமது வெற்றியை யாராலும்...

நுவரெலியாவில் ஐந்து தமிழர்கள் வெற்றி பெறுவது உறுதி!

0
ஜனாதிபதி தேர்தல்களிலிலும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு தெரிவிக்கும் வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளார்கள். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியாமாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மூன்று...

தீ விபத்தில் 90 வயது மூதாட்டி பலி: கலஹாவில் சோகம்!

0
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தனிமையில் வாழ்ந்துவந்த 90 வயது மூதாட்டியொருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்முல்ல கீழ் பிரிவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் நேற்றிரவு ஏற்றப்பட்டிருந்த விளக்கு, குறித்த...

நுவரெலியாவில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்!

0
மலையக மக்களின் அரசியல் இருப்பை தீர்மானிக்கின்ற மிக முக்கிய மாவட்டமே நுவரெலியா மாவட்டமாகும். மலையகத்தின் இதயமெனக் கருதப்படுகின்ற இம்மாவட்டத்தில் எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும். எனவே, மக்களுடன் இருக்கும் எம்மை மக்கள்...

ஒல்லாந்தர் காலத்து கேடயத்துடன் ஹட்டனில் ஒருவர் கைது!

0
ஒல்லாந்தர் காலத்துக்குரிய VOC என்ற எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 20 இலட்சம் ரூபாவுக்கு இவற்றை விற்பனை செய்ய வந்த...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...