ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளை இஸ்ரேலால் வீழ்த்தவே முடியாது!

0
ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என்று ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற...

13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு டில்லி வலியுறுத்து

0
மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை...

பொதுத்தேர்தலில் சிலிண்டர் கூட்டணிக்கு சு.க. ஆதரவு!

0
எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டணியாக கேஸ் சிலிண்டர் சின்னத்தின்கீழ் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும், அரசியல் உயர்பீடமும் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில்...

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

0
புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி பாதுகாப்பு பதவி நிலை...

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கக்கூடாது!

0
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமென்பது தீப்பொறியாகும் . அது நாட்டையும், அரசாங்கத்தையும் அழித்துவிடும். எனவே, தேசிய மக்கள் சக்திக்கு அந்த பலத்தை வழங்கக்கூடாது என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரான முன்னாள் எம்.பி....

ஐதேக தனிவழி!

0
பொதுத்தேர்தலுக்கு பிறகு நடைபெறவுள்ள உள்ளாட்சிசபைத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐதேக உயர்மட்டக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுத்தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்!

0
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று வெள்ளிக்கிழமை அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஹோமாகம தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 20 வருடங்களுக்கும்...

கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவன் உயிரிழப்பு: கொட்கலையில் சோகம்!

0
கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளார். மேற்படி கல்லூரியில் தரம் 13 இல் கல்விபயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

0
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். புதிய அரசாங்கம் இந்தியாவுடனான வலுவான உறவைப் பேணுமென...

இந்திய வெளிவிவகார அமைச்சர் முத்தரப்பு சந்திப்பு

0
"இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்." - இவ்வாறு உறுதியளித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இலங்கை வந்த இந்திய...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...