மக்கள் கோரும் தலைவரே நாமல்: சிறையில் அடைத்தாலும் 2029 இல் சிம்மாசனம் ஏறுவார்
“ தலைவர்களை மக்களே உருவாக்குகின்றனர். அவ்வாறு மக்கள் கோரும் தலைவர்தான் நாமல் ராஜபக்ச. அந்த தலைவர் தற்போது சிறையில் உள்ளார். அவர் பல தலைவர்களை உருவாக்கியுள்ளார். அவர்கள் தற்போது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றனர்.” என்று...
22மீதான விவாதம் இன்று ஆரம்பம்: சஜித் அணி கொழும்பில் போராட்டம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட மூலம்மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், 22 இற்கு எதிராக பாரிய போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற நுழைவாயில்...
நாட்டை வங்குரோத்து அடைய செய்தவர்களுடன் சஜித் அணி கூட்டு சேராது
ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்து.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய...
அனோஜன் விவகாரம்: ஐ.நா. தொடரில் சவூதி வெளிவிவகார அமைச்சரை சந்திக்க விஜித ஹேரத் திட்டம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான அவதானம் செலுத்தியுள்ளதாகவும், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது சவூதி வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்தித்து...
இலங்கை அரசு சவூதியை நாடிய பின் இந்தியா தலையிட முடியும்:அனோஜன் விவகாரம் குறித்து இந்திய தூதுவர் கருத்து
அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சவுதி அரசை நாடி, கோரிக்கை விடுத்த பின், இது தொடர்பில் இந்திய அரசு தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்திய தூதர் சந்தோஷ்-ஜா...
ரயில் மோதி தந்தை பலி: மகள் படுகாயம்! யாழில் பெருந்துயர் சம்பவம்
யாழ்ப்பாணம், அரியாலை - பூங்கன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று பிற்பகல் ரயில் மோதிய விபத்தில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் மகள் படுகாயமடைந்துள்ளார்.
பாடசாலையில் இருந்து தனது மகளை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு...
அனோஜனை காப்பாற்றுவதற்குரிய ராஜதந்திர முயற்சிக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி ஆதரவு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளுக்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் (Mohamed Nasheed) தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
அனோஜன் சார்பிலான...
அனோஜன் விவகாரத்தை அரச பொறுப்புடன் கையாளட்டும்: முழு ஆதரவு வழங்குவோம்
“அனோஜன் சிவராசாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு ஒரு நாடாக நாம் கோரிக்கை முன்வைக்கின்றோம்.
இந்த விடயம் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புபட்ட விடயமாகும். அரசாங்கத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும். எனவே, இவ் விவகாரத்தை அரசாங்கமே மிகவும்...
நாமல் ராஜபக்சவுக்கு செப்டம்பர் 30வரை விளக்கமறியல் நீடிப்பு
எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணைகள் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கொள்ளுப்பிட்டி உணவகத்திற்கு ரூ.100,000 அபராதம்!
காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பொதுமக்களின் நுகர்வுக்காக விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பில், கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு ரூ.100,000 அபராதம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் விசாரணை...













