நீர்கொழும்பு சிறைக்குள் மோதல் – இரு கைதிகள் பலி – 33 பேர் காயம்

0
Update நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உறவினர்களுடன் பொலிஸார் கலந்துரையாடினர். வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் நபர்களின் பெயர்களையும் தெரியப்படுத்தினர். ......... நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 33 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இவருவர்...

எதிரணிகள் ஒன்றிணைந்தால் ஆட்சியை கைப்பற்றலாம்

0
“ எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சியை பிடிக்க முடியும். எனவே, ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும்.” –என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அதேவேளை, பஸில் ராஜபக்ச நாட்டுக்கு வரக்கூடும். அது பற்றிதான்...

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு

0
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இன்று காலை 10.00 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்...

3 நாட்களுக்குள் 3,422 பேருக்கு டெங்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு

0
நாட்டில் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 3 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2026 ஜனவரி முதல் ஜுலை 03 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 58 ஆயிரத்து 810 பேர்...

அரசியலுக்கு விடைகொடுக்கமாட்டேன்: 2029 இல் நாமல் வருவார்

0
“ அரசியலில் இருந்து நான் ஓய்வுபெறபோவதில்லை. மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 2029 ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள்கோரும் வேட்பாளரையே மொட்டு கட்சி களமிறக்கும். மக்கள் நாமலை...

நாளாந்தம் 1000 டெங்கு நோயாளர்கள்: நேற்று மூவர் பலி! டெங்கு ஒழிப்பு சமரில் முப்படைகள்

0
நாட்டில் கடந்த ஜனவர முதல் ஜுலை 03 ஆம் திகதிவரை டெங்கு நோயால் 58 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று மாத்திரம் மூவர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் ஆயிரத்துக்கு...

சிறார்களிடையே வேகமாக பரவும் டெங்கு: சுகாதார பிரிவு எச்சரிக்கை

0
சிறுவர்களிடையே டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதாக எச்சரித்துள்ள சுகாதார அதிகாரிகள், இந்த நோயிலிருந்து குணமடைந்த பின்னரும் சில குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் அல்லது சிக்கல்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அரிதான சில சந்தர்ப்பங்களில், டெங்கு நோய்...

லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

0
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.. 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 4,465 ரூபா ஆகும். 5...

சமஷ்டியின் முக்கியத்துவம் குறித்து தமிழக முதல்வருக்கு எடுத்துரைப்பு

0
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...