நாட்டில் டெங்கு நோய் தீவிரம்- இரு நாட்களில் 2,278 பேர் பாதிப்பு

0
நாட்டில் ஜனவரி முதல் ஜுலை 02 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 57 ஆயிரத்து 668 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால்...

முன்னாள் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

0
முன்னாள் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட வசந்த கரன்னாகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித...

உலகின் மிகச்சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்வு: உலகப் புகழ்பெற்ற தேயிலைத் தோட்டங்கள்

0
சர்வதேச சுற்றுலா இதழான 'பிக் 7 டிராவல்' (Big 7 Travel) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையின்படி, 2026 ஆம் ஆண்டில் மக்கள் பார்வையிடுவதற்கு உலகின் மிகச்சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை முதலிடத்தைப்...

46,000 சிறுவர்கள் வன்முறைக்கு சிறார்கள் வன்முறைக்கு இலக்காகியுள்ளனர்: விரைவில் நீதி அவசியம்

0
நாட்டில் சிறுவர் வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளான 46,000 பேர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நீதி கிடைக்கும் வரை காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கப்பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். தற்போதைய...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு மறியல்

0
அம்பாறை , திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான்...

இலங்கையின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்க சீனா தயார்

0
இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா மேலும் கூடுதலான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஜென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் 105 ஆவது ஆண்டு நிறைவைக்...

சிறைச்சாலையைக் காண்பித்து நாமலின் அரசியல் பயணத்தை முடக்க முடியாது

0
“ நாமல் ராஜபக்ச என்பவர் மஹிந்த ராஜபக்சவின் மகன், எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து , அச்சுறுத்தி அவரின் அரசியல் பயணத்தை ஒடுக்கிவிடமுடியாது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி...

விவசாயிகளை அவமதித்துவிட்டது அரசு: சஜித் சீற்றம்

0
" இன்று விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அதற்கு இந்த அரசாங்கமே காரணம்!. இது போதாதென்று, விவசாயிகளின் தலைமுறையினரையும் மிகக் கேவலமாக பேசி இந்த அரசாங்கம் அவர்களை ஏளனப்படுத்தியும் வருகிறது." என்று...

இலங்கை ‘உயர்-மத்திய-வருமான’ நாடாக முன்னேற்றம்: உலக வங்கி அறிவிப்பு

0
இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளிய மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த தீவு தேசம் மீண்டும் 'உயர்-மத்திய-வருமான' (upper-middle-income) நாடாக அந்தஸ்தைப் பெற்றுள்ளது. உலக வங்கி நேற்று வெளியிட்ட...

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகை

0
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி, 6ஆவது பாகிஸ்தான் - இலங்கை ஆயுதப் படைகள் பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (ஜூலை 01)...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...