ஈரானுக்கான புதிய இலங்கை தூதுவர் கடமையேற்பு
ஈரானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி 𝑷𝒓𝒐𝒇. 𝑭𝒂𝒛𝒆𝒆𝒉𝒂 𝑨𝒛𝒎𝒊 , ஜூன் 30ஆம் திகதி தெஹ்ரானிலுள்ள உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த ஆண்டின்...
கூட்டு ராணுவப் பயிற்சி குறித்து இலங்கை, கொரியா பேச்சு
இலங்கைக்கான கொரியக் தூதுவர் Miyon Lee, (01 ஜூலை) கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இதன்போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 35 பேர் உயிரிழப்பு
நாட்டில் டெங்கு நோய் தாண்டவமாடிவரும் நிலையில், அதனை ஒடுக்குவதற்குரிய டெங்கு ஒழிப்பு சமரை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வருடம் ஜனவரி முதல் ஜுலை 01 வரையான காலப்பகுதிக்குள் 56 ஆயிரத்து 422 பேர் டெங்கு நோயால்...
அரசின் டெங்கு ஒழிப்பு கொள்கை மிகவும் பலவீனம்
அரசாங்கத்தின் டெங்கு ஒழிப்பு கொள்கையானது மிகவும் பலவீனமான ஒன்றாக காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(01) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"...
பொருளாதார வளர்ச்சியை 7%-8% கொண்டுவருவதே அரசின் இலக்கு
தற்போது 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின்...
அவசரகாலச் சட்டம் இனி நீடிக்கப்படமாட்டாது- அரசு அறிவிப்பு
டித்வா பேரிடரையடுத்து அமுல்படுத்தப்பட்டு, நீடிக்கப்பட்டுவந்த அவசரகாலச் சட்டம் இனிமேல் நீடிக்கப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...
கடவுச்சொற்களை சிஐடிக்கு வழங்குமாறு சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது கையடக்கத் தொலைபேசி...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை , தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது...
டெங்குவால் 55,406 பேர் பாதிப்பு: 32 பேர் பலி
நாட்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரத்து 406 பேர் டெங்கு...
உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சுரேஷ் சலே
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.
தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை மற்றும் கோரிக்கைகளை அடுத்தே சலே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2019 ஈஸ்டர் ஞாயிறு...













