ஹாலிஎல பகுதியில் கைக்குண்டு மீட்பு

0
ஹாலிஎல பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாகன்னிய சம்போதி விகாரைக்கு அருகில் தனியார் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து SFG...

யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதிகாரப் பகிர்வுடன் அபிவிருத்தியும் தேவை!

0
யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரப் பகிர்வு மாத்திரம் போதுமானது அல்லவெனவும், பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அபிவிருத்தி...

அனைத்து தமிழ்க் கட்சிகளுக்கும் ஜனாதிபதியுடன் உறவு உள்ளது

0
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலே வீழ்ச்சியில் இருந்து மீள முடியும் - என்று ஈ.பி.டி.பி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

பயிரிடப்படாத நிலங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்

0
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு விவசாயம் செய்யப்படாத காணிகளை வழங்கி, சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்களாக உருவாக்குவோம் - என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பண்டாரவளையில்...

தேயிலை, கோப்பி உற்பத்திகளைப் பலப்படுத்துவோம்!

0
இந்நாட்டில் 75 வருடங்களாக முன்னாள் ஆட்சியாளர்கள் எதையுமே செய்யவில்லை என்றும், தங்களுக்கு அரசியலில் ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் மக்களிடம் தேசிய மக்கள் சக்தி பொய்களை சொல்லி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

வவுனியாவில் சிறுமி துஷ்பிரயோகம்: தந்தை கைது – இளைஞனுக்கு வலை

0
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15வயது சிறுமி ஒருவர் அவரின் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஓமந்தைப் பொலிஸார்...

விண்வெளியிலிருந்து ஊடக சந்திப்பு

0
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்துகொண்டனர். இவர்கள் இருவரும் விண்வெளியில் இருந்து நேற்று(13) நள்ளிரவு நேரடி ஊடகவியலாளர்...

ரூ. 350 ஐயும் நிச்சயம் பெற்றுகொடுப்போம்!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் அதற்கான வர்த்தமானி பிரதியை களுத்துறையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில்...

ஜனாதிபதி தேர்தலை மலையக மக்கள் சரிவர பயன்படுத்த வேண்டும்

0
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளதால் இந்த சந்தர்ப்பத்தை மலையக மக்களும் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன்...

ஆட்டோ, கார் விபத்து: நால்வர் படுகாயம்

0
மஹியங்கனை, தம்பராவ பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படு காயமடைந்துள்ளனர் என்று மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை , தம்பராவ விகாரைக்கு அருகாமையில் காரொன்றும், ஆட்டோவும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...