நுவரெலியா விடுதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

0
நுவரெலியா கூட்டுறவு தங்குமிடம் விடுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் (22) இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பனாபிட்டிய கரந்தெனிய பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த...

அமைச்சர் ஜீவனை கைது செய்யுமாறு உத்தரவு!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. களனிவெளி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத அமைச்சர் ஜீவன்...

கூட்டமைப்பை மீளுருவாக்க ஒன்றிணைவோம்

0
“ பொது எதிரியை எதிர்கொள்வதற்காக எமக்குள் உள்ள எதிர்ப்புணர்வுகளைப் புறம்தள்ளி, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தாது இன நலன்களை முன்னிறுத்தும் ஒரு கூட்டுத் தலைமையின் உருவாக்கம் குறித்து சிந்திப்பதோடு, தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்கும்...

பதுளை மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியம் உதவிக் கரம்

0
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அனைத்து மாணவரின் கல்வி மேம்பாட்டிற்காக 'ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024' திட்டத்தின் ஊடாக உதவிகளை வழங்கும் பணி தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 116,000 புலமைப் பரிசில்கள் வழங்கப்பட...

இடைக்கால கொடுப்பனவு யோசனைக்கு முற்போக்கு கூட்டணி ஆதரவு!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் வரவேற்கின்றோம் - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

தேர்தலுக்கு அஞ்சும் தலைவர் ரணில் அல்லர்!

0
“தனது வீட்டை கொளுத்தியபோதும் எதற்கும் அஞ்சாது நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்கு அஞ்சும் நபர் கிடையாது. தேர்தலெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல” – என்று ஐக்கிய தேசியக்...

22 என்ற அஸ்திரம் ஏவப்படுவதன் நோக்கம் என்ன?

0
இலங்கையின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். சட்ட ரீதியாக ஏதேனும் தடங்கள் ஏற்படாதபட்சத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்பதே...

ஜனாதிபதி தேர்தல்: வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் களத்தில்

0
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் ஈடுபடவுள்ளன என்று தெரியவருகின்றது. இதற்கமைய சார்க் மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இலங்கை வரவுள்ளன. ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வருமா...

ஜனாதிபதி தேர்தலுக்கான நாள் 25 ஆம் திகதி நிர்ணயம்!

0
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இதன்படி செப்டம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியாக நிர்ணயிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையிலான...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...