40 வயது தடுப்புச் சுவர்: யார் இந்த வோசின்ஹா?
2026 உலகக் கோப்பையின் ஆரம்ப ஆச்சரியங்களில் ஒன்றாக அமைந்தது ஸ்பெயின் - கேப் வெர்டே மோதல். உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றான ஸ்பெயினை கோலின்றி தடுத்து நிறுத்திய கேப்...
ராஜபக்சக்களின் எதிர்பார்ப்பு என்ன?
அரசியல் பயணத்தை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ராஜபக்சக்களின் எண்ணமாக உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
“பஸில் ராஜபக்சவின் ஆசிர்வாதம் எமது கட்சிக்கு...
எரிபொருள் விலையை உடன் குறைக்குமாறு சஜித் வலியுறுத்து
" சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துள்ளமையினால், உடனே அமுலுக்கு வரும் வகையில் இலங்கையிலும் எண்ணெய்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித்...
அணு ஆயுத திட்டத்தை கைவிட்டால் மட்டுமே ஈரானுக்கு பொருளாதார பயன் கிட்டும்!
ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட்டு, தீவிரவாதத்திற்கான நிதி உதவியை நிறுத்தினால் மட்டுமே அந்த நாட்டிற்குப் பொருளாதாரப் பயன்கள் கிடைக்கும் என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணையை திறந்து...
பணிநீக்கத்திற்கு எதிராக புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தில் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள வலியுறுத்தி, புசல்லாவை ரொச்சைல்ட் (Rothschild) தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் இன்று (17) அடையாள...
சுரேஷ் சாலே தகவல்களை மறைக்காமல் வெளிப்படுத்தி ஒத்துழைக்க வேண்டும்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு சுரேஷ் சாலே தன்னிடம் உள்ள அனைத்து தொடர்புடைய தகவல்களையும் வெளிப்படுத்தி முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ,...
யோஷித ராஜபக்ச கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச , கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச , இன்று (17) காலை லஞ்ச அல்லது...
அமெரிக்கா இல்லையென்றால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது!
அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“நான் இல்லாவிட்டால் இங்கு இஸ்ரேல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஏனெனில் இஸ்ரேலுக்காக நான் செய்த காரியங்களைச்...
ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...













