மலையக மக்களை இழிவுபடுத்திய அதிகாரியை உடன் பணி நீக்கம் செய்யவும் – சஜித்
“ மலையக பொருந்தோட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.
“...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியவை?
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்ற விடயம் தெரியவந்துள்ளது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகூடுகள்...
பொறாமை வேண்டாம் – இணைந்து பயணிப்போம்! மனோவுக்கு இதொகா அழைப்பு!
“ இந்திய அரசின் நிதி உதவியோடு மலையகத்தில் அமைக்கப்பட இருக்கின்ற வீட்டுத்திட்டம் அமைச்சர் ஜீவன் தொண்டமான தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது." - என்று முன்னாள்...
அரசியல் பிரமுகருடன் திரிஷா ‘சட்டப்போர்’!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா குறித்து சேலம் மாவட்டத்தின் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. அவரது பேச்சுக்கு திரைத்துறையினரும் பலரும்...
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் இல்லை
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. – என்று அனைத்து சர்ச்சைகளுக் கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஷ்யாவின் நிலைப் பாட்டை ஜனாதிபதி புடின் கூறியிருந்தார்.
அண்மையில், ரஷ்யா, விண்வெளிக்கு அணுகுண்டு...
மனைவிக்கு பரிசளிக்க 29 பவுண் நகையை களவாடிய கணவன் யாழில் கைது!
காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49...
எதிர்ப்புகள் வலுத்ததால் மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் இராஜினாமா!
அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட சமூக செயற்பாட்டாளர்களிடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.
“ அவரின் கருத்து இலங்கை மின்சார சபையினதோ அல்லது அரசாங்கத்தினதோ, அமைச்சினதோ...
2Mt 2ஆவது இடத்துக்கு முன்னேறினார் வனிந்து ஹசரங்க!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இரு ரி20 சர்வதேச போட்டிகளிலும் சோபித்த இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க ஐ.சி.சி. ரி20 தரவரிசையில் பந்துவீச்சாளர் மற்றும் சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் இரண்டாது இடத்திற்கு...
ஜீவனின் வளர்ச்சிக்கு அஞ்சியே எதிரணி அரசியல்வாதிகள் ஒப்பாரி வைக்கின்றனர்…- பாரத் பதிலடி
ஒரு இளம் அரசியல் தலைவராக மக்களுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றிவருவதால், அரசியலில் தாம் காணாமல்போய்விடுவோம் என்ற பீதியிலேயே அவர்மீது சில எதிரணி மலையக அரசியல்வாதிகள்...
ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட “தம்புத்தேகம அக்கா” கைது!
அநுராதபுரம் மாவட்டம் முழுவதற்கும் ஹெரோயின் போதைப்பொருள் விநியோகம் செய்வதில் ஈடுபட்டு வந்த “தம்புத்தேகம அக்கா " என்ற பெயரில் பிரபலமான பெண் ஒருவரும் அவரது கணவரையும் 12 லட்சம் ரூபா பெறுமதி மிக்க...













