இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் போராட்டம்!

0
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழிலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய தூதரகத்தை முற்றுகையிடப்...

அக்கரப்பத்தனை, கிலாஸ்கோ தோட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை!

0
அக்கரப்பத்தனை, கிலாஸ்கோ தோட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை! அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கல்வி கற்கவந்த சிறுமியை பாலியல்...

மாமனாரை பொல்லால் தாக்கி கொலை செய்த மருமகன்! பேராதனையில் கொடூரம்!!

0
தனது மாமனாரை மருமகன் பொல்லால் தாக்கி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிகல, கூருகம தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 51 வயதான மாரிமுத்து தர்மசீலன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரெ இவ்வாறு...

“மலையக தமிழர் என்பதே எமது அடையாளம்” – நுவரெலியாவில் போராட்டம்!

0
" இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் என அடையாளப்படுத்தப்பட்டு வாழ்ந்து வரும் மலையக தமிழ் மக்களை, தற்போது பதிவு செய்யப்பட்டு வரும் குடிசன மதிப்பீட்டில் “மலையக தமிழர்" என அடையாளப்படுத்தி பதிவு...

அமெரிக்காவில் குரங்குகளுக்கு 200 ஏக்கரில் குட்டி நகரம்!

0
அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ தொடர்ந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் பெய்ன்பிரிட்ஜ் நகருக்கு அருகே சுமார் 30,000 குரங்குகள் வசிக்க 200...

அடுத்த தேர்தலில் ராஜபக்சக்களின் கதை முடியும் – சம்பிக்க

0
“ நாட்டில் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளது, அத்தேர்தலில் ராஜபக்சக்கள் மக்களால் முழுமையாக துடைத்தெறியப்படுவார்கள்.” – என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது தொடர்பில்...

யாழில் ஹெரோயின் அடிக்க முற்பட்ட 4 இளைஞர்கள் கைது!

0
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்வதற்கு தயார் நிலையில் இருந்த நான்கு இளைஞர்களை பொலிஸார் நேற்றைய தினம் (19) கைது செய்துள்ளனர். கோண்டாவில் - இருபாலை வீதியில் உள்ள இரகசிய இடமொன்றை இளைஞர்கள் போதைப்பொருள் நுகர்வுக்கு...

பசறையில் குளவிக்கொட்டு – பல மாணவர்கள் பாதிப்பு!

0
பசறையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 76 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 55 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். பசறை, மத்திய மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி பசறை பொது மைதானத்தில் இன்று நடைபெற்றது....

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான நடவடிக்கை துரித கதியில்…!

0
“ மலையகத்தில் நிச்சயம் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.” இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும்...

மலையகத் தமிழ் மக்களை ஆதரிப்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார் – இந்திய தூதுவர்

0
“இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தை ஆதரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி ஆழமான மற்றும் உறுதியான அர்ப் பணிப்புடன் உள்ளார்.” - இவ்வாறு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஷா...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...