எழுச்சி பெறுகிறது ஜே.வி.பி. – பொன்சேகா

0
" கட்சிசாரா வாக்குகளில் (மிதக்கும் வாக்குகள்) 30 வீதம் தேசிய மக்கள் சக்திக்கு சென்றடைந்துள்ளது. இது பாரிய மாற்றமாகும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது...

விபத்தில் யாழ். பல்கலை மாணவன் பலி!

0
யாழ்.நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிாிவு மாணவா் ஒருவா் உயிாிழந்துள்ளாா். மானிப்பாய் - பேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே விபத்தில்...

மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க யோசனை!

0
மின் கட்டணத்தை சுமார் 20 வீதத்தால் குறைப்பதற்கான புதிய யோசனையை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது. இந்த புதிய யோசனை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நாளை(22) கையளிக்கப்படவுள்ளது. மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் கடந்த...

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் முயற்சி வெற்றியளிக்காது”

0
“ ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. அந்த முயற்சி வெற்றியும் அளிக்காது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

“ மனோவின் பிள்ளையார் சுழி கதையை கேட்டால் பிள்ளையாரே அழுது விடுவார்…” – ஜீவன்

0
“ தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இந்த 10000 வீட்டு திட்டத்திற்கு நான்தான் பிள்ளையார் சுழி போட்டேன் என ஒரு அறிக்கை விட்டிருந்தார். இதனை பிள்ளையார் கேட்டால் அவரே அழுவார்....

வெல்லே சாரங்கவின் உறவினர் சுட்டுக்கொலை!

0
ராகம, எலப்பிட்டிவல சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருபர் பலியாகியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (21) காலை 7.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார்...

கர்ப்பிணித் தாய் பாம்பு தீண்டி மரணம்!

0
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கர்ப்பிணித் தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி (வயது...

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

0
நு/மெரயா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மென்பந்து கிரிக்கட் சுற்றுபோட்டி எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் இலங்கை தேயிலை ஆராயச்சி நிலையம் (TRI) விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற உள்ளது. நு/மெரயா...

லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் நுவரெலியாவில் கைது – மார்ச் 4 வரை விளக்கமறியல்!

0
பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் தனியார் பேரூந்து ஒன்றுக்கு "ஊ" தரம் அனுமதி பத்திரம் வழங்க 50,000 ரூபா லஞ்சம் பெற்ற அதிகாரிகள் இருவரை மார்ச் மாதம் (04) ஆம் திகதி வரை...

13 இற்கு சாவு மணி அடிக்காமல் ஜனாதிபதி முறைமையில் கைவைக்க கூடாது

0
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்காமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவது பற்றி கருத்தாடல் இடம்பெறுவது நாட்டில் மீண்டும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். ஜனாதிபதி முறைமை மாற்றம் பற்றி பேசுவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...